patta illa pata

பாட்ட இல்ல பாட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாட்ட இல்ல பாட
டான்ஸ் ஹா இல்ல ஆட
நிக்க முடியாம ஆடுதே என் கால்கள் – 2
என்ன தவம் செய்தேன் என்று நினைக்க தூண்டிடுதே
என்னில் எது பிடித்தது என்று தெரியவில்லையே -2
Divinie planner நீங்க
என் happiness lover உம் நீங்க – 2
1.எப்படிபா என்னையும் தேடி ஓடி வந்திங்க
எத வச்சு என் மனசில் கூட இடம் கேட்டிங்க – 2
அழுக்கான இருதயமா இருந்த போதிலும்
அழுவது பொறுக்காம ஓடி வந்தீங்க – 2
2.சூழ்நிலைகள் ஒருபோதும் தடுக்க முடியாதே
அன்ப விட்டு ஒரு நாள் கூட பிரிக்க முடியாதே – 2
உலகத்து மனிதர்களை நம்பி நின்றேனே
என்னை மட்டும் நம்பு என்று உயர்த்தி வைத்தீரே- 2