pattu atha patu – Paattu Atha Paadu

பாட்டு அத பாடு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பாட்டு அத பாடு – Paattu Atha Paadu
பாட்டு அத பாடு
தாளம் அத போடு
மண்ணில் வந்தது தாரகை
மனதில் பூத்தது பூரிகை -2
பாடு பாட்டு பாடு
போடு தாளம் போடு
December வந்தாலே Carol Songsதான் ஹோ
Christmas என்றாலே Carol Roundsதான்-2
பாடும் மழலை கூட்டம் -அதை
கேட்டு இளைஞர் ஆட்டம் -2
– பாட்டு அத பாடு
2. Festival சிறப்பு தான் Feastம் superதான் ஹோ
Dressசும் Beauty தான் பட்டாசும் ஜோருதான் ஹோ -2
வாழ்த்துச்சொல்ல வேண்டும் -நம்
வாழ்வில் வளமும் வேண்டும் -2
– பாட்டு அத பாடு
3. ஈகை சிறக்கனும் அன்பும் பெருகனும் ஹோ
இரக்கம் செய்யனும் பரிவும் காட்டனும் ஹோ
வாழ்வில் உயர வேண்டும் -அதில்
ஏழைக்கு உதவ வேண்டும் -2
– பாட்டு அத பாடு.