pattu padunga ellorum

பாட்டு பாடுங்க எல்லோரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாட்டு பாடுங்க எல்லோரும்
தாளம் போடுங்க
மன்னவன் இயேசு பாரினில் பிறந்தார்
சங்கீதம் பாடுங்க
மகிழ்வுடனே பாலகனை
கொண்டாடிபோற்றுங்க
1.கந்தை கோலமாய் பிறந்தார்
விந்தை பாலனாய் ஜெனித்தார்
விண்ணுலகில் சந்தோஷம்
மண்ணுலகில் சமாதான
ம் மன்னனொரு பாலகனாய்
இந்நிலத்தில் வந்ததாலே...
2. பாவம் போக்கவே பிறந்தார்
சாபம் நீக்கவே ஜெனித்தார்
காரிருளும் அகன்றிடவே
பேரொளியாய் உதித்தாரே
கானம் பாடியே வாழ்த்திடுவோம்
பாரில் வந்த விண்ணவனை