pattupona valkaiyellam
பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்
வளமாய் மாறுமே வறட்சியான
நாட்களெல்லாம் மாறிப் போகுமே-2
எழும்பிடும் வெளிச்சம் துளிர்த்திடும்
வாழ்வில் உன் நீதி உன்முன் செல்லும்
சுகவாழ்வு துளிர்க்குமே
உன் வாழ்க்கை மாறுமே –2
அக்கிரம கட்டுகளை அகற்றுவாய்
வழக்குக்கும் வாதுக்கும் விலகுவாய் -2
சிறுமைப்பட்ட யாவரையும்
சேர்த்துக்கொள்வாய் நுகத்தடியின்
பிணையல்களை அறுத்து அகற்றுவாய்
நித்தம் உன்னை தாங்கி நடத்துவார்
பஞ்சகால வாழ்க்கையை மாற்றுவார்
உலர்ந்துபோன எலும்புகளை
நிணமுள்ளதாக்குவார் ஆத்துமாவை
திருப்தியாக்கி நாள்தோறும் நடத்துவார்
pattuppoona vazhkkaiyellam
valamay marume varatsiyana
natkalellam marip pookume-2
ezhumpitum velissam thulirththitum
vazhvil un neethi unmun sellum
sukavazhvu thulirkkume
un vazhkkai marume –2
akkirama kattukalai akarruvay
vazhakkukkum vathukkum vilakuvay -2
sirumaippatta yavaraiyum
serththukkolvay nukaththatiyin
pinaiyalkalai aruththu akarruvay
niththam unnai thangki nataththuvar
panysakala vazhkkaiyai marruvar
ularnthupoona elumpukalai
ninamullathakkuvar aaththumavai
thirupthiyakki nalthoorum nataththuvar
பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்
pattuppoona vazhkkaiyellam
வளமாய் மாறுமே வறட்சியான
valamay marume varatsiyana
நாட்களெல்லாம் மாறிப் போகுமே-2
natkalellam marip pookume-2
எழும்பிடும் வெளிச்சம் துளிர்த்திடும்
ezhumpitum velissam thulirththitum
வாழ்வில் உன் நீதி உன்முன் செல்லும்
vazhvil un neethi unmun sellum
சுகவாழ்வு துளிர்க்குமே
sukavazhvu thulirkkume
உன் வாழ்க்கை மாறுமே –2
un vazhkkai marume –2
அக்கிரம கட்டுகளை அகற்றுவாய்
akkirama kattukalai akarruvay
வழக்குக்கும் வாதுக்கும் விலகுவாய் -2
vazhakkukkum vathukkum vilakuvay -2
சிறுமைப்பட்ட யாவரையும்
sirumaippatta yavaraiyum
சேர்த்துக்கொள்வாய் நுகத்தடியின்
serththukkolvay nukaththatiyin
பிணையல்களை அறுத்து அகற்றுவாய்
pinaiyalkalai aruththu akarruvay
நித்தம் உன்னை தாங்கி நடத்துவார்
niththam unnai thangki nataththuvar
பஞ்சகால வாழ்க்கையை மாற்றுவார்
panysakala vazhkkaiyai marruvar
உலர்ந்துபோன எலும்புகளை
ularnthupoona elumpukalai
நிணமுள்ளதாக்குவார் ஆத்துமாவை
ninamullathakkuvar aaththumavai
திருப்தியாக்கி நாள்தோறும் நடத்துவார்
thirupthiyakki nalthoorum nataththuvar