pattuppati aattamati

பாட்டுப்பாடி ஆட்டமாடி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பாட்டுப்பாடி ஆட்டமாடி
கிறிஸ்துவைக்
கொண்டாடுவோம்
பாட்டுப்பாடி ஆட்டமாடி
இயேசுவைக் கொண்டாடுவோம்
Merry Christmas என்று கூறி
Blessed Christmas என்று பாடி
Happy Christmas என்று சொல்லுவோம்
1.தேவ தூதர்கள் நடுவில்
துதியாய் இருந்தீரே
என்னை மீட்க இவ்வுலகில்
வந்து பிறந்தீரே
என்னை நன்மை செய்தேனோ
என்னை மீட்டிட…(2)
2.தேவ ஸ்தானத்தை துறந்து
(அன்னை) மடியில் தவழ்ந்தீரே
ஜீவ சுவாசத்தை எனக்கு
மீண்டும் தந்தீரே
என்ன தான் நான் செய்தேனோ
ஜீவனைப் பெற்றிட
3.தேவ சாயலை விட்டு
இறங்கி வந்தீரே
பாவ மாம்ச சாயலை
தரித்துக்கொண்டீரே
என்ன பாக்கியம் செய்தேனோ
அன்பு கூர்ந்திட…(2)