pavam neekkum oor oorrai ariven

பாவம் நீக்கும் ஓர் ஊற்றை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாவம் நீக்கும் ஓர் ஊற்றை அறிவேன்.
இருள் நீங்கும் இடமுமறிவேன்
பாரங்கள் நீக்கி பார்வை ஈந்திட
கல்வாரியின் இரத்தத்தில் மகா வல்லமையுண்டு!
I know fount where sins are washed away
I know a place where night is turned to day
Burdens are lifted, blind eyes made to see
There’s wonder working power.