pavaththil mariththa ennai – Paavathil Marittha Yennai
பாவத்தில் மரித்த என்னை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாவத்தில் மரித்த என்னை – Paavathil Marittha Yennai
பல்லவி (Pallavi)
பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே- 2
பாவத்திற்க்கு மரிக்க எனக்கு கிருபையருளும்-3

சரணங்கள் (Charanams)
1.பாவத்தைவிட்டு ஓயாத கண்களால்
இச்சித்து நடந்தேன் – இப்போ
மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் – இயேசுவே
உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும் – பாவத்தில்
2.மாயையை தேடி மனம்போனபோக்கினில்
வழிதப்பி அலைந்தேன் – இப்போ

உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் – பாவத்தில்
pavaththil mariththa ennai – Paavathil Marittha Yennai
pallavi (Pallavi)
pavaththil mariththa ennai uyirppiyum iyesuve- 2
pavaththirkku marikka enakku kirupaiyarulum-3

saranangkal (Charanams)
1.pavaththaivittu ooyatha kankalal
issiththu natanthen – ippoo
mananthirumpi ummantai varukiren – iyesuve
umathu kirupaiyinpati ennai uyirppiyum – pavaththil
2.mayaiyai theti manampoonapookkinil
vazhithappi alainthen – ippoo

umathu vazhikalil ennai uyirppiyum – pavaththil