payappatathe enru sonnavare – Bayapadathae Entru sonnavarae

பயப்படாதே என்று சொன்னவரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பயப்படாதே என்று சொன்னவரே – Bayapadathae Entru sonnavarae
ஆ…ஆ….ஆ…ஆ (2)
பயப்படாதே என்று சொன்னவரே
திகையாதே கலங்காதே என்றவரே
என்னோடு இருக்கின்றீர்
நித்தமும் நடத்துவீர்
கைவிடாமல் என்னைக் காப்பாற்றுவீர்
நீரே என் தேவன்; நீரே என் ராஜன்
பயப்படாதே என்று சொன்னவரே
நான் பலப்பட உதவிடும் தேவா (2) ஆமென்
Bayapadathae Entru sonnavarae CFJ vbs songs lyrics in english
Bayapadathae Entru sonnavarae
Thigaiyathae Kalangathae Entravarae
Ennodu irukintreer
Niththamum nadathuveer
Kaividamal Ennai Kaappattruveer
Neerae En Devan Neerae En Rajana
Bayapadathae Entru Sonnavarae
Naan Balapada Uthavidum Deva (2) Amen
ஜெபப்பாடல் – Jeba paadal
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
ஹலோ பிரதர் – Hello Brother
இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga