Pazhayavaigal Ozhindhidumae song lyrics

பழையவைகள் ஒழிந்திடுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

பழையவைகள் ஒழிந்திடுமே
எந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமே
புது கிருபையால் நிரம்பிடுமே
வறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமே
உம் நன்மையால் நிரம்பிடுமே -2
உம் சமூகத்தில் ஆனந்தமே
என்றும் நித்திய பேரின்பமே-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2
தண்ணீர்களையும் ஆறுகளையும்
கடந்திடும் வேலையில்
நீர் இருப்பீர் -2
முன்னாட்களிலும்
என்னோடிருந்தீர்
இந்த புதிய நாளில் என்னோடிருப்பீர் -2
உம் சமூகத்தில் ஆனந்தமே
என்றும் நித்திய பேரின்பமே -2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2
ஆச்சாரியமான விதங்களிலே
வாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்ததிடுதே -2
ஆசிகள் மேல் ஆசி அருளி
பெருகவே பெருக செய்திடுவீர்-2
உம் சமூகத்தில் ஆனந்தமே
என்றும் நித்திய பேரின்பமே-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2
தடைகள் எல்லாம் உடைந்துடுமே
புதிய வழிகள் தோன்றிடுமே-2
மாராவின் கசப்புகள் மாறிடுதே
இனிதான நாட்கள் துவங்கிடுதே -2
உம் சமூகத்தில் ஆனந்தமே
என்றும் நித்திய பேரின்பமே-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2