Perithaana Kaariyam seithiduvar

பெரிதான காரியம் செய்திடுவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

பெரிதான காரியம் செய்திடுவார் –
இதிலும் பெரிதான காரியாம் செய்திடுவார்
எல்ஷடாய் சர்வவல்லவர் –
என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2 -பெரிதான
1.அற்பமான நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
அலைந்து திரிந்த இடங்களிலே
நம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2 -பெரிதான
2.சிறுமையான நம் வாழ்வில்
பெரிதானதை காண செய்வார் -2
ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாக மாற்றினாரே – 2 -பெரிதான
3.கலங்கி நின்ற நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
தோல்வியை கண்ட என்வாழ்வில்
ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் – 2 -பெரிதான