periya deivamayae um peyarai sonnal
பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்
பேய்கள் எல்லாம் பறந்து ஓடுமே
அன்பு தெய்வமே உம் கரங்கள் தொட்டால்
என் வியாதி எல்லாம் மறைந்து போகுமே
இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்
பேய்கள் எல்லாம் விலகி ஓடும் இமைப்பொழுதிலே
இயேசு என்ற பெயரை நீ சொன்னால் போதும்
பாவம் எல்லாம் உன்னை விட்டு விலகி ஓடும்
இயேசு என்ற நாமத்தை ஏற்றுக்கொண்டால்
தேவ பிள்ளையாகும் உரிமை இன்றே பெறுவாய்
மனம் திரும்பி ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டால்
பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவாய்
இயேசுவின் தழும்புகளை நீ நம்பினால்
தெய்வீக சுகம் இன்று உன் வாழ்விலே
periya theyvame um peyarai sonnal
peykal ellam paranthu ootume
anpu theyvame um karangkal thottal
en viyathi ellam marainthu pookume
iyesuvin namaththai sonnal poothum
peykal ellam vilaki ootum imaippozhuthile
iyesu enra peyarai nee sonnal poothum
pavam ellam unnai vittu vilaki ootum
iyesu enra namaththai errukkontal
theva pillaiyakum urimai inre peruvay
manam thirumpi nyanasnanam perrukkontal
parisuththa aaviyin varaththai peruvay
iyesuvin thazhumpukalai nee nampinal
theyveeka sukam inru un vazhvile
பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்
periya theyvame um peyarai sonnal
பேய்கள் எல்லாம் பறந்து ஓடுமே
peykal ellam paranthu ootume
அன்பு தெய்வமே உம் கரங்கள் தொட்டால்
anpu theyvame um karangkal thottal
என் வியாதி எல்லாம் மறைந்து போகுமே
en viyathi ellam marainthu pookume
இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்
iyesuvin namaththai sonnal poothum
பேய்கள் எல்லாம் விலகி ஓடும் இமைப்பொழுதிலே
peykal ellam vilaki ootum imaippozhuthile
இயேசு என்ற பெயரை நீ சொன்னால் போதும்
iyesu enra peyarai nee sonnal poothum
பாவம் எல்லாம் உன்னை விட்டு விலகி ஓடும்
pavam ellam unnai vittu vilaki ootum
இயேசு என்ற நாமத்தை ஏற்றுக்கொண்டால்
iyesu enra namaththai errukkontal
தேவ பிள்ளையாகும் உரிமை இன்றே பெறுவாய்
theva pillaiyakum urimai inre peruvay
மனம் திரும்பி ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டால்
manam thirumpi nyanasnanam perrukkontal
பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவாய்
parisuththa aaviyin varaththai peruvay
இயேசுவின் தழும்புகளை நீ நம்பினால்
iyesuvin thazhumpukalai nee nampinal
தெய்வீக சுகம் இன்று உன் வாழ்விலே
theyveeka sukam inru un vazhvile