Periya Meipare
பெரிய மேய்ப்பரே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.
பெரிய மேய்ப்பரே
பிரதான மேய்ப்பரே
நல்ல மேய்ப்பரே
நன்றி ஐயா – 1 பேது 5:4, யோவா 10:11 எபிரே 13:20
ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
பெயர்சொல்லி அழைகின்றீர் – உம்
முன்பாக நடந்து செல்கின்றீர்
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம் – யோவா 10:3,4,15
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா – யோவா 10:11
நித்திய ஜீவன் தருகின்றீர்
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
பறித்துக்கொள்ள முடியாதையா – யோவா 10:28
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து சுமக்கின்றீர் – ஏசாயா 40:11
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர் – எரே 31:10-13
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
உம்மைவிட்டு தூரம் போனாலும்
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர் – எசே 34:15-16
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா
Periya maeypparae
Pirathaana maeypparae
Nalla maeypparae nanti aiyaa
Aadukalai arinthirukkinteer
Peyarsolli alaikkinteer – um
Munpaaka nadanthu selkinteer
Saththam kaettu pinselkintom
Iyaesaiyaa iyaesaiyaa
Nal maeyppar neerthaanaiyaa
Niththiya jeevan tharukinteer
Orukkaalum kettuppovathillai
Oruvarum um karangalil irunthu
Pariththukkolla mutiyaathaiyaa
Unavu ootti makilkinteer
Matiyil vaiththu sumakkinteer
Singam karati thaakka vanthaalum
Thookkich sumanthu kaappaattukireer
Ummaivittu thooram ponaalum
Thaeti alainthu kanndupitikkinteer
Kaayam neenga kattuppodukinteer
Tholil sumanthu akamakilkinteer
பெரிய மேய்ப்பரே
Periya maeypparae
பிரதான மேய்ப்பரே
Pirathaana maeypparae
நல்ல மேய்ப்பரே
Nalla maeypparae nanti aiyaa
ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
Aadukalai arinthirukkinteer
பெயர்சொல்லி அழைகின்றீர் – உம்
Peyarsolli alaikkinteer – um
முன்பாக நடந்து செல்கின்றீர்
Munpaaka nadanthu selkinteer
சத்தம் கேட்டு பின்செல்கின்றோம் – யோவா 10:3,4,15
Saththam kaettu pinselkintom
இயேசையா நல் மேய்ப்பரே நீர்தானையா – யோவா 10:11
Nal maeyppar neerthaanaiyaa
நித்திய ஜீவன் தருகின்றீர்
Niththiya jeevan tharukinteer
ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
Orukkaalum kettuppovathillai
ஒருவரும் உம் கரங்களில் இருந்து
Oruvarum um karangalil irunthu
பறித்துக்கொள்ள முடியாதையா – யோவா 10:28
Pariththukkolla mutiyaathaiyaa
உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
Unavu ootti makilkinteer
மடியில் வைத்து சுமக்கின்றீர் – ஏசாயா 40:11
Matiyil vaiththu sumakkinteer
சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
Singam karati thaakka vanthaalum
தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர் – எரே 31:10-13
Thookkich sumanthu kaappaattukireer
உம்மைவிட்டு தூரம் போனாலும்
Ummaivittu thooram ponaalum
தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
Thaeti alainthu kanndupitikkinteer
காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்
Kaayam neenga kattuppodukinteer
தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர் – எசே 34:15-16
Tholil sumanthu akamakilkinteer