periyavar en yesu

பெரியவர் என் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பெரியவர் என் இயேசு,
என் இயேசு பெரியவரே
எந்த சூழ் நிலைகள் மாறினாலும்
என் இயேசு பெரியவரே
பெரியவர் என் இயேசு
என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும்
எந்தன் இயேசு பெரியவரே
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உலகில் இருப்பவன் பார்க்கிலும் என்னில் வசிக்கும்
என் இயேசு பெரியவரே
இதயம் கலங்கும் போதும் என் இயேசு பெரியவரே
எந்த சூழ்னிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே
2. கோலியாத்தைப் போன்ற தடைகள் நீங்கிடும்
இயேசு நாமத்தால் யோர்தான் பிளந்து வழி விலகிடும்
காரிருளின் வேளைகள் என்னை சூழ்ந்தாலும்
எந்த சூழ்னிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே