Perum Puyal Ezhunthathu Ethirae

பெரும் புயல் எழுந்தது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது
பெரும் புயல் எழுந்தது எதிரே
அலைகள் படகை மோதினதே
அனைவரும் அச்சத்தில் அழ
எழும்பி அனைத்தையும் அத்தடினீரே
இவர் யாரோ
இவர் யாரோ
எந்தன் நிலையான நங்கூரமே
இவர் யாரோ
இவர் யாரோ
என்றும் நிழலாய் தொடர்பவரே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
மிகைஇல்லா தேவனுக்கே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
இணையிலா ஒருவருக்கே
மிகுதியாய் தருவதில் நீர்
சிறந்தவர் என்றறிந்தேன்
தேவைக்கு ஒரு படி மேல்
தரும் உம் குணம் அறிந்தேன்
இவர் யாரோ
இவர் யாரோ
எந்தன் நிலையான நங்கூரமே
இவர் யாரோ
இவர் யாரோ
என்றும் நிழலாய் தொடர்பவரே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
மிகைஇல்லா தேவனுக்கே
ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்
முழு மனதாய் சொல்வேன்
இணையிலா ஒருவருக்கே