pesum theyvam iyesu

பேசும் தெய்வம் இயேசு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பேசும் தெய்வம் இயேசு
இயேசுவைப் போல் பேசு
பேசு பேசு…
இயேசுவைப் போல் -பேசு – 2
1.கெட்ட வார்த்தை பேசாதே
கெட்டழியப் பேசாதே
கோபத்தோடே பேசாதே
கோள் சொல்லிப் பேசாதே (2) -கன்னா பின்னா
2. கடினமாகப் பேசாதே – பிறர்
கண்ணீர்விடப் பேசாதே
கள்ள சாட்சி பேசாதே
களங்கம் வைத்துப் பேசாதே (2) அய்யய்யய்யோ
பேசும் தெய்வம் இயேசு பாடல் வரிகள், Peasum Deivam Yesu Lyrics