1 Peter-5
பேதுரு-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1 Peter-1 – 1 பேதுரு-1
1 Peter-11 பேதுரு-11.Peter, an apostle of Jesus Christ, to the strangers scattered throughout Pontus, Galatia, Cappadocia, Asia, and Bithynia,1.இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,2.Elect according to the foreknowledge of God the Father, through sanctification of the Spirit, unto obedience and sprinkling of the blood of Jesus Christ: Grace unto you, and peace, be multiplied.2.பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.3.Blessed be the God and Father of our Lord Jesus Christ, which according to his abundant mercy hath begotten us again unto a lively hope by the resurrection of Jesus Christ from the dead,3.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;4.To an inheritance incorruptible, and undefiled, and that fadeth not away, reserved in heaven for you,4.அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.5.Who are kept by the power of God through faith unto salvation ready to be revealed in the last time.5.கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.6.Wherein ye greatly rejoice, though now for a season, if need be, ye are in heaviness through manifold temptations:6.இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.7.That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ:7.அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.8.Whom having not seen, ye love; in whom, though now ye see him not, yet believing, ye rejoice with joy unspeakable and full of glory:8.அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,9.Receiving the end of your faith, even the salvation of your souls.9.உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.10.Of which salvation the prophets have inquired and searched diligently, who prophesied of the grace that should come unto you:10.உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;11.Searching what, or what manner of time the Spirit of Christ which was in them did signify, when it testified beforehand the sufferings of Christ, and the glory that should follow.11.தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.12.Unto whom it was revealed, that not unto themselves, but unto us they did minister the things, which are now reported unto you by them that have preached the gospel unto you with the Holy Ghost sent down from heaven; which things the angels desire to look into.12.தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.13.Wherefore gird up the loins of your mind, be sober, and hope to the end for the grace that is to be brought unto you at the revelation of Jesus Christ;13.ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.14.As obedient children, not fashioning yourselves according to the former lusts in your ignorance:14.நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,15.But as he which hath called you is holy, so be ye holy in all manner of conversation;15.உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.16.Because it is written, Be ye holy; for I am holy.16.நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.17.And if ye call on the Father, who without respect of persons judgeth according to every man’s work, pass the time of your sojourning here in fear:17.அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.18.Forasmuch as ye know that ye were not redeemed with corruptible things, as silver and gold, from your vain conversation received by tradition from your fathers;18.உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,19.But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:19.குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.20.Who verily was foreordained before the foundation of the world, but was manifest in these last times for you,20.அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.21.Who by him do believe in God, that raised him up from the dead, and gave him glory; that your faith and hope might be in God.21.உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.22.Seeing ye have purified your souls in obeying the truth through the Spirit unto unfeigned love of the brethren, see that ye love one another with a pure heart fervently:22.ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;23.Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth for ever.23.அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.24.For all flesh is as grass, and all the glory of man as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away:24.மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.25.But the word of the Lord endureth for ever. And this is the word which by the gospel is preached unto you.25.கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.
1 Peter-1 – 1 pethuru-1
1 Peter-11 pethuru-11.Peter, an apostle of Jesus Christ, to the strangers scattered throughout Pontus, Galatia, Cappadocia, Asia, and Bithynia,1.iyesukiristhuvin appoosthalanakiya pethuru, ponthu, kalaththiya, kappaththookkiya, aasiya, piththiniya thesangkalile sithariyirukkiravarkalil,2.Elect according to the foreknowledge of God the Father, through sanctification of the Spirit, unto obedience and sprinkling of the blood of Jesus Christ: Grace unto you, and peace, be multiplied.2.pithavakiya thevanutaiya munnarivinpatiye, aaviyanavarin parisuththamakkuthalinale, keezhppatithalukkum iyesukiristhuvinutaiya iraththan thelikkappatuthalukkum therinthukollappatta parathesikalukku ezhuthukirathavathu: kirupaiyum samathanamum ungkalukkup perukakkatavathu.3.Blessed be the God and Father of our Lord Jesus Christ, which according to his abundant mercy hath begotten us again unto a lively hope by the resurrection of Jesus Christ from the dead,3.nammutaiya karththarakiya iyesukiristhuvin pithavakiya thevanukku sthooththiram untavathaka;4.To an inheritance incorruptible, and undefiled, and that fadeth not away, reserved in heaven for you,4.avar, iyesukiristhu mariththoorilirunthu ezhunthathinale, azhiyathathum masarrathum vatathathumakiya suthantharaththirkethuvaka, jeevanulla nampikkai untakumpati, thamathu mikuntha irakkaththinpatiye nammai marupatiyum jenippiththar.5.Who are kept by the power of God through faith unto salvation ready to be revealed in the last time.5.kataisikkalaththile velippata aayaththamakkappattirukkira iratsippukku ethuvaka visuvasaththaik kontu thevanutaiya palaththinale kakkappattirukkira ungkalukku anthas suthantharam paralookaththil vaikkappattirukkirathu.6.Wherein ye greatly rejoice, though now for a season, if need be, ye are in heaviness through manifold temptations:6.ithile neengkal mikavum santhooshappatukireerkal; enralum, thunpappataventiyathu avasiyamanathal, ippozhuthu konysakkalam palavithamana soothanaikalinale thukkappatukireerkal.7.That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ:7.azhinthupookira pon akkiniyinale soothikkappatum; athaipparkkilum athika vilaiyerapperrathayirukkira ungkal visuvasam soothikkappattu, iyesukiristhu velippatumpoothu ungkalukkup pukazhssiyum kanamum makimaiyumuntakak kanappatum.8.Whom having not seen, ye love; in whom, though now ye see him not, yet believing, ye rejoice with joy unspeakable and full of glory:8.avarai neengkal kanamalirunthum avaritaththil anpukoorukireerkal; ippozhuthu avaraith tharisiyamalirunthum avaritaththil visuvasam vaiththu, sollimutiyathathum makimaiyal nirainthathumayirukkira santhooshamullavarkalayk kalikoornthu,9.Receiving the end of your faith, even the salvation of your souls.9.ungkal visuvasaththin palanakiya aaththumaratsippai ataikireerkal.10.Of which salvation the prophets have inquired and searched diligently, who prophesied of the grace that should come unto you:10.ungkalukku untana kirupaiyaik kuriththuth theerkkatharisananysonna theerkkatharisikal intha iratsippaikkuriththuk karuththay aaraynthu parisoothanaipanninarkal;11.Searching what, or what manner of time the Spirit of Christ which was in them did signify, when it testified beforehand the sufferings of Christ, and the glory that should follow.11.thangkalilulla kiristhuvin aaviyanavar kiristhuvukku untakum patukalaiyum, avaikalukkup pinvarum makimaikalaiyum munnariviththapoothu, innakalaththaik kuriththarenpathaiyum, anthak kalaththin visesham innathenpathaiyum aarayntharkal.12.Unto whom it was revealed, that not unto themselves, but unto us they did minister the things, which are now reported unto you by them that have preached the gospel unto you with the Holy Ghost sent down from heaven; which things the angels desire to look into.12.thangkalnimiththamalla, namathunimiththame ivaikalaith theriviththarkalenru avarkalukku veliyakkappattathu; paralookaththilirunthu anuppappatta parisuththa aaviyinale ungkalukkus suviseshaththaip pirasangkiththavarkalaikkontu ivaikal ippozhuthu ungkalukku arivikkappattu varukirathu; ivaikalai urrupparkka thevathootharum aasaiyayirukkirarkal.13.Wherefore gird up the loins of your mind, be sober, and hope to the end for the grace that is to be brought unto you at the revelation of Jesus Christ;13.aakaiyal, neengkal ungkal manathin araiyaik kattikkontu, thelinthapuththiyullavarkalayirunthu, iyesukiristhu velippatumpoothu ungkalukku alikkappatung kirupaiyinmel poorana nampikkaiyullavarkalayirungkal.14.As obedient children, not fashioning yourselves according to the former lusts in your ignorance:14.neengkal munne ungkal ariyamaiyinale kontiruntha issaikalinpati ini natavamal, keezhppatikira pillaikalayirunthu,15.But as he which hath called you is holy, so be ye holy in all manner of conversation;15.ungkalai azhaiththavar parisuththarayirukkirathupoola, neengkalum ungkal natakkaikalellavarrileyum parisuththarayirungkal.16.Because it is written, Be ye holy; for I am holy.16.nan parisuththar, aakaiyal neengkalum parisuththarayirungkal enru ezhuthiyirukkirathe.17.And if ye call on the Father, who without respect of persons judgeth according to every man’s work, pass the time of your sojourning here in fear:17.anriyum, patsapathamillamal avanavanutaiya kiriyaikalinpati niyayantheerkkiravarai neengkal pithavakath thozhuthukontuvarukirapatiyal, ingke parathesikalays sanysarikkumalavum payaththutane natanthukollungkal.18.Forasmuch as ye know that ye were not redeemed with corruptible things, as silver and gold, from your vain conversation received by tradition from your fathers;18.ungkal munnoorkalal parampariyamay neengkal anusariththu vantha veenana nataththaiyininru azhivulla vasthukkalakiya velliyinalum ponninalum meetkappatamal,19.But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:19.kurramillatha masarra aattukkuttiyakiya kiristhuvin vilaiyerapperra iraththaththinale meetkappatteerkalenru arinthirukkireerkale.20.Who verily was foreordained before the foundation of the world, but was manifest in these last times for you,20.avar ulakaththoorraththirku munne kurikkappattavarayirunthu, thamathu moolamay thevanmel visuvasamayirukkira ungkalukkaka inthak kataisikkalangkalil velippattar.21.Who by him do believe in God, that raised him up from the dead, and gave him glory; that your faith and hope might be in God.21.ungkal visuvasamum nampikkaiyum thevanmelirukkumpati, avarai mariththoorilirunthu ezhuppi, avarukku makimaiyaik kotuththar.22.Seeing ye have purified your souls in obeying the truth through the Spirit unto unfeigned love of the brethren, see that ye love one another with a pure heart fervently:22.aakaiyal neengkal mayamarra sakoothara sinekamullavarkalakumpati, aaviyinale saththiyaththirkuk keezhppatinthu, ungkal aaththumakkalais suththamakkikkontavarkalayirukkirapatiyal, suththa iruthayaththoote oruvariloruvar ookkamay anpukoorungkal;23.Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth for ever.23.azhivulla viththinale alla, enrenraikkum nirkirathum jeevanullathumana thevavasanamakiya azhivillatha viththinale marupatiyum jenippikkappattirukkireerkale.24.For all flesh is as grass, and all the glory of man as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away:24.mamsamellam pullaippoolavum, manusharutaiya makimaiyellam pullin poovaippoolavumirukkirathu; pul ularnthathu, athin poovum uthirnthathu.25.But the word of the Lord endureth for ever. And this is the word which by the gospel is preached unto you.25.karththarutaiya vasanamoo enrenraikkum nilaiththirukkum; ungkalukkus suviseshamay arivikkappattuvarukira vasanam ithuve.