Philippians-4
பிலிப்பியர்-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Philippians-1 – பிலிப்பியர்-1
பிலிப்பியர்-1Philippians-11.இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:1.Paul and Timotheus, the servants of Jesus Christ, to all the saints in Christ Jesus which are at Philippi, with the bishops and deacons:2.நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.2.Grace be unto you, and peace, from God our Father, and from the Lord Jesus Christ.3.சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,3.I thank my God upon every remembrance of you,4.நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,4.Always in every prayer of mine for you all making request with joy,5.உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,5.For your fellowship in the gospel from the first day until now;6.நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.6.Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus Christ:7.என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.7.Even as it is meet for me to think this of you all, because I have you in my heart; inasmuch as both in my bonds, and in the defence and confirmation of the gospel, ye all are partakers of my grace.8.இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.8.For God is my record, how greatly I long after you all in the bowels of Jesus Christ.9.மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,9.And this I pray, that your love may abound yet more and more in knowledge and in all judgment;10.தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,10.That ye may approve things that are excellent; that ye may be sincere and without offence till the day of Christ;11.நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.11.Being filled with the fruits of righteousness, which are by Jesus Christ, unto the glory and praise of God.12.சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.12.But I would ye should understand, brethren, that the things which happened unto me have fallen out rather unto the furtherance of the gospel;13.அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,13.So that my bonds in Christ are manifest in all the palace, and in all other places;14.சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.14.And many of the brethren in the Lord, waxing confident by my bonds, are much more bold to speak the word without fear.15.சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.15.Some indeed preach Christ even of envy and strife; and some also of good will:16.சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.16.The one preach Christ of contention, not sincerely, supposing to add affliction to my bonds:17.சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.17.But the other of love, knowing that I am set for the defence of the gospel.18.இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.18.What then? notwithstanding, every way, whether in pretence, or in truth, Christ is preached; and I therein do rejoice, yea, and will rejoice.19.அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.19.For I know that this shall turn to my salvation through your prayer, and the supply of the Spirit of Jesus Christ,20.நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.20.According to my earnest expectation and my hope, that in nothing I shall be ashamed, but that with all boldness, as always, so now also Christ shall be magnified in my body, whether it be by life, or by death.21.கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.21.For to me to live is Christ, and to die is gain.22.ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.22.But if I live in the flesh, this is the fruit of my labour: yet what I shall choose I wot not.23.ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;23.For I am in a strait betwixt two, having a desire to depart, and to be with Christ; which is far better:24.அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.24.Nevertheless to abide in the flesh is more needful for you.25.இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,25.And having this confidence, I know that I shall abide and continue with you all for your furtherance and joy of faith;26.உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.26.That your rejoicing may be more abundant in Jesus Christ for me by my coming to you again.27.நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.27.Only let your conversation be as it becometh the gospel of Christ: that whether I come and see you, or else be absent, I may hear of your affairs, that ye stand fast in one spirit, with one mind striving together for the faith of the gospel;28.நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.28.And in nothing terrified by your adversaries: which is to them an evident token of perdition, but to you of salvation, and that of God.29.ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.29.For unto you it is given in the behalf of Christ, not only to believe on him, but also to suffer for his sake;30.நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.30.Having the same conflict which ye saw in me, and now hear to be in me.
Philippians-1 – pilippiyar-1
pilippiyar-1Philippians-11.iyesukiristhuvin oozhiyakkararakiya pavulum theemooththeyum, pilippi pattanaththil kiristhu iyesuvukkullana parisuththavankal anaivarukkum, kankanikalukkum, uthavikkararukkum ezhuthukirathavathu:1.Paul and Timotheus, the servants of Jesus Christ, to all the saints in Christ Jesus which are at Philippi, with the bishops and deacons:2.nammutaiya pithavakiya thevanalum karththarakiya iyesukiristhuvinalum ungkalukkuk kirupaiyum samathanamum untavathaka.2.Grace be unto you, and peace, from God our Father, and from the Lord Jesus Christ.3.suvisesham ungkalukku arivikkappatta nalmuthal ithuvaraikkum neengkal atharku utanpattavarkalanapatiyal,3.I thank my God upon every remembrance of you,4.nan pannukira ovvoru vinnappaththilum ungkal anaivarukkakavum eppoothum santhooshaththoote vinnappampanni,4.Always in every prayer of mine for you all making request with joy,5.ungkalil narkiriyaiyaith thotangkinavar athai iyesukiristhuvin nalpariyantham mutiya nataththivaruvarenru nampi,5.For your fellowship in the gospel from the first day until now;6.nan ungkalai ninaikkirapozhuthellam en thevanai sthooththirikkiren.6.Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus Christ:7.en kattukalilum, nan suviseshaththirkaka uththaravusolli athaith thitappatuththivarukirathilum, neengkal anaivarum enakku alikkappatta kirupaiyil pangkullavarkalanathal, ungkalai en iruthayaththil thariththukkontirukkirapatiyinale, ungkalellaraiyungkuriththu nan ippati ninaikkirathu enakkuth thakuthiyayirukkirathu.7.Even as it is meet for me to think this of you all, because I have you in my heart; inasmuch as both in my bonds, and in the defence and confirmation of the gospel, ye all are partakers of my grace.8.iyesukiristhuvin urukkamana anpile ungkalellarmelum evvalavoo vanysaiyayirukkiren enpatharku thevane enakkus satsi.8.For God is my record, how greatly I long after you all in the bowels of Jesus Christ.9.melum, uththamamanavaikalai neengkal oppukkollaththakkathaka ungkal anpanathu arivilum ella unarvilum innum athikamathikamayp perukavum,9.And this I pray, that your love may abound yet more and more in knowledge and in all judgment;10.thevanukku makimaiyum thuthiyum untakumpati iyesukiristhuvinal varukira neethiyin kanikalal nirainthavarkalaki,10.That ye may approve things that are excellent; that ye may be sincere and without offence till the day of Christ;11.neengkal kiristhuvin nalukkenru thuppuravanavarkalum itaralarravarkalumayirukkavum ventuthal seykiren.11.Being filled with the fruits of righteousness, which are by Jesus Christ, unto the glory and praise of God.12.sakootharare, enakkus sampaviththavaikal suvisesham pirapalamakumpatikku ethuvayirrenru neengkal ariya manathayirukkiren.12.But I would ye should understand, brethren, that the things which happened unto me have fallen out rather unto the furtherance of the gospel;13.aramanaiyengkumullavarkalukkum marra yavarukkum en kattukal kiristhuvukkullana kattukalenru veliyarangkamaki,13.So that my bonds in Christ are manifest in all the palace, and in all other places;14.sakoothararil anekar en kattukalale karththarukkul thitankontu payamillamal thiruvasanaththais sollumpati athikamayth thuninthirukkirarkal.14.And many of the brethren in the Lord, waxing confident by my bonds, are much more bold to speak the word without fear.15.silar poramaiyinalum viroothaththinalum, silar nalmanathinalum kiristhuvaip pirasangkikkirarkal.15.Some indeed preach Christ even of envy and strife; and some also of good will:16.silar en kattukaloote upaththiravaththaiyungkootta ninaiththu, suththamanathoote kiristhuvai ariviyamal, viroothaththinale arivikkirarkal.16.The one preach Christ of contention, not sincerely, supposing to add affliction to my bonds:17.suviseshaththirkaka nan uththaravu solla erpatuththappattavanenru arinthu, silar anpinale arivikkirarkal.17.But the other of love, knowing that I am set for the defence of the gospel.18.ithanalenna? vanysakaththinalavathu, unmaiyinalavathu, eppatiyavathu, kiristhu arivikkappatukirar; athanal santhooshappatukiren, innamum santhooshappatuven.18.What then? notwithstanding, every way, whether in pretence, or in truth, Christ is preached; and I therein do rejoice, yea, and will rejoice.19.athu ungkal ventuthalinalum iyesukiristhuvinutaiya aaviyin uthaviyinalum enakku iratsippaka mutiyumenru ariven.19.For I know that this shall turn to my salvation through your prayer, and the supply of the Spirit of Jesus Christ,20.nan onrilum vetkappattuppookamal, eppozhuthumpoola ippozhuthum, mikuntha thairiyaththoote jeevanalakilum, savinalakilum, kiristhu en sareeraththinale makimaippatuvarenru enakku untayirukkira vanysaikkum nampikkaikkum thakkathay, appati mutiyum.20.According to my earnest expectation and my hope, that in nothing I shall be ashamed, but that with all boldness, as always, so now also Christ shall be magnified in my body, whether it be by life, or by death.21.kiristhu enakku jeevan, savu enakku aathayam.21.For to me to live is Christ, and to die is gain.22.aakilum sareeraththil pizhaiththirukkirathinale en kiriyaikkup palanuntayiruppathal, nan therinthukollaventiyathu innathenru ariyen.22.But if I live in the flesh, this is the fruit of my labour: yet what I shall choose I wot not.23.enenil ivvirantinalum nan nerukkappatukiren, thekaththaivittuppirinthu, kiristhuvutanekoota irukka enakku aasaiyuntu, athu athika nanmaiyayirukkum;23.For I am in a strait betwixt two, having a desire to depart, and to be with Christ; which is far better:24.appatiyirunthum, nan sareeraththil thariththiruppathu ungkalukku athika avasiyam.24.Nevertheless to abide in the flesh is more needful for you.25.intha nissayaththaikkontirunthu, nan marupatiyum ungkalitaththil varukirathinal ennaikkuriththu ungkalutaiya makizhssi kiristhu iyesuvukkul perukumpatikku,25.And having this confidence, I know that I shall abide and continue with you all for your furtherance and joy of faith;26.ungkal visuvasaththin varththanaikkakavum santhooshaththukkakavum nan pizhaiththu, ungkal anaivarootungkoota iruppenenru arinthirukkiren.26.That your rejoicing may be more abundant in Jesus Christ for me by my coming to you again.27.nan vanthu ungkalaik kantalum, nan varamalirunthalum, neengkal ore aaviyile uruthiyay ninru, ore aaththumavinale suviseshaththin visuvasaththirkakak kootappoorati, ethirkkiravarkalal onrilum marulathirukkireerkalenru ungkalaikkuriththu nan kelvippatumpati, evvithaththilum neengkal kiristhuvin suviseshaththirkup paththirarakamaththiram natanthukollungkal.27.Only let your conversation be as it becometh the gospel of Christ: that whether I come and see you, or else be absent, I may hear of your affairs, that ye stand fast in one spirit, with one mind striving together for the faith of the gospel;28.neengkal marulathirukkirathu avarkal kettuppookiratharkum, neengkal iratsikkappatukiratharkum aththatsiyayirukkirathu; ithuvum thevanutaiya seyale.28.And in nothing terrified by your adversaries: which is to them an evident token of perdition, but to you of salvation, and that of God.29.enenil kiristhuvinitaththil visuvasikkiratharkumaththiramalla, avarnimiththamakap patupatukiratharkum ungkalukku arulappattirukkirathu.29.For unto you it is given in the behalf of Christ, not only to believe on him, but also to suffer for his sake;30.neengkal ennitaththile kantathum enakku untenru ippozhuthu kelvippatukirathumana poorattame ungkalukkum untu.30.Having the same conflict which ye saw in me, and now hear to be in me.