piramikkaththakka athisayamay pataiththeere

பிரமிக்கத்தக்க அதிசயமாய்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் – 2
துதிப்பேன் துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 4
பிரமிக்கத்தக்க நான் பிரமிக்கத்தக்க
பிரமிக்கத்தக்க அதிசயமாய் படைத்தீரே…
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்
மண்ணான என்ன கரத்தில எடுத்து மகிமையா
என்னை நடத்துகிறீர் துதிப்பேன்
ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்தீர்
எண்ணிமுடியாத நன்மை செய்கிறீர் துதிப்பேன்
நிச்சயமாக முடிவு உண்டு எந்தன் நம்பிக்கை
வீண்போகாது துதிப்பேன்