Pirandhar Yesu Rajan Lyrics

பிறந்தார் இயேசு ராஜன்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பிறந்தார் இயேசு ராஜன்
உதித்தார் தேவா மைந்தன்
பாவங்கள் போக்கிட
சாபங்கள் நீக்கிட
மேசியா அவதரித்தார்
1.இருளை நீக்கிட
வெளிச்சமாய் வந்தாரே
என் வாழ்வை மாற்றிடவே
சந்தோசம் தந்திடவே
மேசியா என்னில் பிறந்தார்
2.இழந்ததை கொடுக்கவும்
கிருபையால் நிரப்பவும்
ஒளியாக வந்து விட்டார்
என் வாழ்வை மாற்றிவிட்டார்
மேசியா அவதரித்தார்