Piranthaar Nam Yesu Intru Piranthaar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பிறந்தார் (3)
நம் இயேசு இன்று பிறந்தார் பிறந்தார் (3)
நம் பாவம் போக்க பிறந்தார்
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே (2)
1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே (2)
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் பிறந்தீரே (2)
பிறந்தார் (3)
நம் இயேசு இன்று பிறந்தார்
பிறந்தார் (3)
நம் பாவம் போக்க பிறந்தார்
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
2. மாளிகை மஞ்சம் இல்லை,
பொன்னும் பொருளும் இல்லை (2)
செல்வம் வெறுத்த செல்வமே,
நீர் உலகில் வந்த தெய்வமே (2)
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே (2)