piranthar iyesu palan piranthar

பிறந்தார் இயேசு பாலன் பிறந்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பிறந்தார் இயேசு பாலன் பிறந்தார்
பிறந்தார் இயேசு கிறிஸ்து பிறந்தார்
என்னையும் உன்னையும் ரட்சிக்க பிறந்தார்
தீர்க்கதரிசனம் நிறைவேற பிறந்தார்
1.அந்தநீராம் பரமசேனையின் திரள்
அந்த தூதனோடேயே தோன்றிற்று
உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கே
மகிமையும் ஸ்துதியும் ஏறடுப்போம்
2.அவருக்கு பயந்தவருக்கு இருக்கும்
தலைமுறை தலைமுறைக்குள்ளது
தாழ்மையானவர்களை உயர்த்தினார்
சந்தோசம் சமாதானம் அருளினார்