Pirantharae Yesu Pirantharae christmas song lyrics

பிறந்தாரே இயேசு பிறந்தாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமாரனாகப் பிறந்தாரே ( 2 )
தாழ்மையெனும் மனுக்கோலத்திலே
கொட்டும் பனி, வெண்மை அழகனிலே ( 2 )
பாலகனாம் இயேசு நமக்கு பிறந்தாரே
வழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே ( 2 )
கஷ்டமும் துன்பமும் வியாதியிலோ
மாற்றிடப் பிறந்தாரு நம்ம ஹீரோ ( 2 )
உம்மேல வைத்தாரு உண்மை அன்பு
உனக்காக வந்துட்டாரு நீயும் நம்பு ( 2 )
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமாரனாகப் பிறந்தாரே ( 2 )