piranthuvittar piranthuvittar

பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
தேவ பாலகன்
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
பிறந்துவிட்டார்
பரிசுத்தர் புவியினில் பிறந்துவிட்டார்
ஹாலேலூயா ஹாலேலூயா ஆண்டவர் பிறந்தார் ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயாஅன்பர் பிறந்தார் ஹாலேலூயா
1.அன்னை மரியின் அன்னை
மன்னவர் இயேசு பிறந்தாரே
அரவணைக்கும் நேசர் அவர்
அன்பின் உருவாய் பிறந்தாரே
2.கடுங்குளிரில் காலையிலே
கர்த்தர் இயேசு பிறந்தாரே
கன்மழையின் தேவன் அவர்
கன்னியின் வழியாய் பிறந்தாரே