Ponnana Ratham en Yesuvin Ratham song lyrics

பொன்னான இரத்தம் என் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்
மாறாத இரத்தம் என் நேசரின் இரத்தம்
எனக்காக எனக்காக எனக்காகத்தானே
வழிந்தோடுதே சிலுவையில் வழிந்தோடுதே !!
வழிந்தோடுதே ஆறாய் வழிந்தோடுதே !!
பரிசுத்த பலியே பரன் ஈந்த பலியே
பாவ நிவாரண பலியானீரே (2)
சர்வாங்க தகன பலியும் நீரே
சமாதான பலி நீரே (2)
எனக்காக எனக்காக பலியானீரே
சிலுவையில் பலியானிரே
பலியானீரே…
சிலுவையில் பலியானிரே
பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்
மாறாத இரத்தம் என் நேசரின் இரத்தம்
பழுதற்ற பலியே போஜன பலியே
குற்ற நிவாரண பலியானீரே (2)
சர்வாங்க தகன பலியும் நீரே
சமாதான பலி நீரே (2)
எனக்காக எனக்காக பலியானீரே
சிலுவையில் பலியானிரே !!
பலியானீரே…
சிலுவையில் பலியானிரே !!
பொன்னான இரத்தம் என் இயேசுவின் இரத்தம்
மாறாத இரத்தம் என் நேசரின் இரத்தம்
எனக்காக எனக்காக எனக்காகத்தானே
வழிந்தோடுதே சிலுவையில் வழிந்தோடுதே !!
வழிந்தோடுதே ஆறாய் வழிந்தோடுதே !! (3)