ponnesu raja kanpar makesha – Ponnesu Raja kanpaar Magesha
பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs and Roman Catholic Songs collection.
பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha
பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா
விண்ணோர்கள் தொழும் வாசா
என் வாழ்வின் அருள்நேசா
மானிடர் பாவத்தால் அந்நாளில்
மாபெரும் குருசேந்தி
மலைமீது ஏறி நெஞ்சம் நொறுங்கி
மாறாத துயரானீர் மாமரி கிருபாலா
பரலோக ராஜாவே அந்நாளில்
பாவி என் கண்பாராய்
பாசத்தின் நேசா பாவிகள் தாசா
பரலோகம் சேர்ப்பாயோ பரிகாரம் தீர்ப்பாயோ
தீராத கண்ணீரால் நாளெல்லாம்
உம்பாதம் சேர்ந்திடுவோம்
காருண்யதாதா கருணைக் கடாட்சா
என் பாவ இருள் தீர்ப்பாய்
உன் அன்பின் வரம் தாராய்
ponnesu raja kanpar makesha – Ponnesu Raja kanpaar Magesha
ponnesu raja kanpar makesha
vinnoorkal thozhum vasa
en vazhvin arulnesa
manitar pavaththal annalil
maperum kurusenthi
malaimeethu eri nenysam norungki
maratha thuyaraneer mamari kirupala
paralooka rajave annalil
pavi en kanparay
pasaththin nesa pavikal thasa
paralookam serppayoo parikaram theerppayoo
theeratha kanneeral nalellam
umpatham sernthituvoom
karunyathatha karunaik katatsa
en pava irul theerppay
un anpin varam tharay
பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha
ponnesu raja kanpar makesha – Ponnesu Raja kanpaar Magesha
பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா
ponnesu raja kanpar makesha
விண்ணோர்கள் தொழும் வாசா
vinnoorkal thozhum vasa
என் வாழ்வின் அருள்நேசா
en vazhvin arulnesa
மானிடர் பாவத்தால் அந்நாளில்
manitar pavaththal annalil
மாபெரும் குருசேந்தி
maperum kurusenthi
மலைமீது ஏறி நெஞ்சம் நொறுங்கி
malaimeethu eri nenysam norungki
மாறாத துயரானீர் மாமரி கிருபாலா
maratha thuyaraneer mamari kirupala
பரலோக ராஜாவே அந்நாளில்
paralooka rajave annalil
பாவி என் கண்பாராய்
pavi en kanparay
பாசத்தின் நேசா பாவிகள் தாசா
pasaththin nesa pavikal thasa
பரலோகம் சேர்ப்பாயோ பரிகாரம் தீர்ப்பாயோ
paralookam serppayoo parikaram theerppayoo
தீராத கண்ணீரால் நாளெல்லாம்
theeratha kanneeral nalellam
உம்பாதம் சேர்ந்திடுவோம்
umpatham sernthituvoom
காருண்யதாதா கருணைக் கடாட்சா
karunyathatha karunaik katatsa
என் பாவ இருள் தீர்ப்பாய்
en pava irul theerppay
உன் அன்பின் வரம் தாராய்
un anpin varam tharay