poolanthu nattin peroliye!
கேட்ட வரம் தருபவர் நீரே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
போலந்து நாட்டின் பேரொளியே!
கோரா கல்வாரி நாயகரே!
எங்கள் புனிதரே தனிஸ்லாசே!
கேட்ட வரம் தருபவர் நீரே!-உம்மை
நாடுவோரை காப்பவர் நீரே! எங்கள் புனிதரே தனிஸ்லாசே!
1.நீங்கா நோய்கள் நீங்கிடுதே! -உன்
வரவால் நிறைவு பெருகிடுதே!
அன்னை மரியின் மகனானாய் !-எம்
அர்ப்பண வாழ்வின் பொருளானாய்!
2.எமக்காய் என்றும் ஜெபிப்பவர் நீர்!-எம்
இறுதிப் பயணத்தில் துணைவரும் நீர்!
ஏங்கிடும் வேளையில் இறக்கம் தந்து
தாங்கிடும் உமதன்பை நிதம் உணர்ந்தேன்!
poolanthu nattin peroliye!
koora kalvari nayakare!
engkal punithare thanislase!
ketta varam tharupavar neere!-ummai
natuvoorai kappavar neere! engkal punithare thanislase!
1.neengka nooykal neengkituthe! -un
varaval niraivu perukituthe!
annai mariyin makananay !-em
arppana vazhvin porulanay!
2.emakkay enrum jepippavar neer!-em
iruthip payanaththil thunaivarum neer!
engkitum velaiyil irakkam thanthu
thangkitum umathanpai nitham unarnthen!
போலந்து நாட்டின் பேரொளியே!
poolanthu nattin peroliye!
கோரா கல்வாரி நாயகரே!
koora kalvari nayakare!
எங்கள் புனிதரே தனிஸ்லாசே!
engkal punithare thanislase!
கேட்ட வரம் தருபவர் நீரே!-உம்மை
ketta varam tharupavar neere!-ummai
நாடுவோரை காப்பவர் நீரே! எங்கள் புனிதரே தனிஸ்லாசே!
natuvoorai kappavar neere! engkal punithare thanislase!
1.நீங்கா நோய்கள் நீங்கிடுதே! -உன்
1.neengka nooykal neengkituthe! -un
வரவால் நிறைவு பெருகிடுதே!
varaval niraivu perukituthe!
அன்னை மரியின் மகனானாய் !-எம்
annai mariyin makananay !-em
அர்ப்பண வாழ்வின் பொருளானாய்!
arppana vazhvin porulanay!
2.எமக்காய் என்றும் ஜெபிப்பவர் நீர்!-எம்
2.emakkay enrum jepippavar neer!-em
இறுதிப் பயணத்தில் துணைவரும் நீர்!
iruthip payanaththil thunaivarum neer!
ஏங்கிடும் வேளையில் இறக்கம் தந்து
engkitum velaiyil irakkam thanthu
தாங்கிடும் உமதன்பை நிதம் உணர்ந்தேன்!
thangkitum umathanpai nitham unarnthen!