poomi nilaimarinalum – Boomi nilai maarinaalum
பூமி நிலைமாறினாலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பூமி நிலைமாறினாலும் – Boomi nilai maarinaalum
பூமி நிலைமாறினாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் (2)
என் வார்த்தை (3)
நிலைக்குமே
உன் இருப்பக்கம்
பதினாயிரம்பேர் விழுந்தாலும்
உனக்கு சேதமில்லை (2)
உன்னைக் காப்பேன்
உன்னை மீட்பேன் (2)
என்றும் நீ என்னுடையவன்
என்றும் நீ என்னுடையவள் – பூமி நிலைமாறினாலும்
நண்பகலில் பறக்கும் அம்பிற்கும்
இரவில் நடமாடும்
கொள்ளை நோய்க்கும் (2)
உன்னைக் காப்பேன்
உன்னை மீட்பேன் (2)
என்றும் நீ என்னுடையவன்
என்றும் நீ என்னுடையவள் – பூமி நிலைமாறினாலும்
poomi nilaimarinalum – Boomi nilai maarinaalum
poomi nilaimarinalum
parvathangkal nilaipeyarnthalum (2)
en varththai (3)
nilaikkume
un iruppakkam
pathinayiramper vizhunthalum
unakku sethamillai (2)
unnaik kappen
unnai meetpen (2)
enrum nee ennutaiyavan
enrum nee ennutaiyaval – poomi nilaimarinalum
nanpakalil parakkum ampirkum
iravil natamatum
kollai nooykkum (2)