poorrituven unthan namaththaiye

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே
பரிசுத்த தேவன் நீரே -2
போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே
பதினாயிரங்களில் சிறந்தவரே-2
நீர் சிறந்தவர்
மகிமை உள்ளவர்
பரிசுத்த தேவன் நீரே
நீர் மகத்துவர்
நீர் பெரியவர்
உன்னத தேவன் நீரே -2
1.மகிமையின் தேவன் நீரே
மாட்சிமை நிறைதவரே-2
எந்தன் ஆத்தும நேசர் நீரே
பாடி மகிழ்ந்திடுவேன்-2
2.உன்னத தேவன் நீரே
உயிரோடு எழுந்தவரே
எந்தன் பாவங்கள் போக்கினீரே
பாடி மகிழ்ந்திடுவேன் -2
போற்றிடுவேன் உந்தன் நாமத்தையே பாடல் வரிகள், Potriduven Undhan Naamathaye Lyrics