pootu pattasu thane
போடு பட்டாசு தானே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
போடு பட்டாசு தானே
இனிமே கொண்டாட்டம் தானே -2
மக்கா இந்த கதை கேளு
ரொம்ப ரொம்ப ஜோரு
ஜொலிக்குதடா வானம் ஜொலிக்குதடா
உன் கண்ணீரெல்லாம் தீர
பாரமெல்லாம் மாற
பொறக்குதடா காலம் பொறக்குதடா
செல்லம்மா செல்லம்மா
தரமா வரமா
ஜோரா வந்தாரே
உசுர தந்தாரே
என்னோட செல்லக்குட்டி
தங்க கட்டி என்னா கியூட் டா
போடு பட்டாசு தானே
போவோம் ஒய்யார தானே
என்னோட கவலை எல்லாம்
இறக்கிவிட்டு பறக்க விட்டாரு -2
சரித்திரம் உண்டு
வரலாறு தெரிஞ்சுக்கோ
Sir-u ரொம்ப power-u da
Heart -u ரொம்ப light -u டா
செய்யாத வேல இல்ல சேவை இல்லை
அற்புதம் இல்லை
ரகசியம் கேட்டு தெரிஞ்சுக்கோ
Heaven-la seat-u வேணும்னா
அன்பு ஒன்னு மட்டும் போதும்னு சொல்லி தந்தாரே
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
இத வேணாம்னு போனா நரகம் மட்டும் தான்
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
இது ஊரெல்லாம் சொல்லிடலாம் Poster ஓட்டுங்கடா
உலகின் உறவெல்லாம் உசுரா நெனச்சேனே
தினுசா ஏமாந்து விழுந்தேனே
சொத்து சுகம் எல்லாம் அதிகம் இருந்தாலும்
மனசு உயிரில்லாமல் தவிக்குதடா
நீ சொல்லுறத கேட்டா உள்ள வந்து லைட்டா
குத்தி குத்தி சொல்லுதடா sir -u பெற இயேசு சாமி பேர
இப்போ நெஞ்சுக்குள்ள தானே Sir -u மட்டும்தானே
பட்டாசுப் போல் நானே ஜொலிக்கிறன்டா
ஜோரா வந்தாரு
உசுரே தந்தாரே
என்னோட செல்லக்குட்டி தங்க கட்டி
என்ன cute -u டா
போடு பட்டாசு தானே
போவோம் ஒய்யார தானே
என்னோட கவலை எல்லாம்
இறக்கிவிட்டு பறக்க விட்டாரு -2
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
இது ஊரெல்லாம் சொல்லிடலாம் Poster ஓட்டுங்கடா
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
இது ஊரெல்லாம் சொல்லிடலாம் Poster ஓட்டுங்கடா
pootu pattasu thane
inime kontattam thane -2
makka intha kathai kelu
rompa rompa jooru
jolikkuthata vanam jolikkuthata
un kanneerellam theera
paramellam mara
porakkuthata kalam porakkuthata
sellamma sellamma
tharama varama
joora vanthare
usura thanthare
ennoota sellakkutti
thangka katti enna kiyoot ta
pootu pattasu thane
poovoom oyyara thane
ennoota kavalai ellam
irakkivittu parakka vittaru -2
sariththiram untu
varalaru therinysukkoo
Sir-u rompa power-u da
Heart -u rompa light -u ta
seyyatha vela illa sevai illai
arputham illai
rakasiyam kettu therinysukkoo
Heaven-la seat-u venumna
anpu onnu mattum poothumnu solli thanthare
ooyatha Vibe -u ingka mattum than
itha venamnu poona narakam mattum than
ooyatha Vibe -u ingka mattum than
ithu oorellam sollitalam Poster oottungkata
ulakin uravellam usura nenassene
thinusa emanthu vizhunthene
soththu sukam ellam athikam irunthalum
manasu uyirillamal thavikkuthata
nee solluratha ketta ulla vanthu laitta
kuththi kuththi solluthata sir -u pera iyesu sami pera
ippoo nenysukkulla thane Sir -u mattumthane
pattasup pool nane jolikkiranta
joora vantharu
usure thanthare
ennoota sellakkutti thangka katti
enna cute -u ta
pootu pattasu thane
poovoom oyyara thane
ennoota kavalai ellam
irakkivittu parakka vittaru -2
ooyatha Vibe -u ingka mattum than
ithu oorellam sollitalam Poster oottungkata
ooyatha Vibe -u ingka mattum than
ithu oorellam sollitalam Poster oottungkata
போடு பட்டாசு தானே
pootu pattasu thane
இனிமே கொண்டாட்டம் தானே -2
inime kontattam thane -2
மக்கா இந்த கதை கேளு
makka intha kathai kelu
ரொம்ப ரொம்ப ஜோரு
rompa rompa jooru
ஜொலிக்குதடா வானம் ஜொலிக்குதடா
jolikkuthata vanam jolikkuthata
உன் கண்ணீரெல்லாம் தீர
un kanneerellam theera
பாரமெல்லாம் மாற
paramellam mara
பொறக்குதடா காலம் பொறக்குதடா
porakkuthata kalam porakkuthata
செல்லம்மா செல்லம்மா
sellamma sellamma
தரமா வரமா
tharama varama
ஜோரா வந்தாரே
joora vanthare
உசுர தந்தாரே
usura thanthare
என்னோட செல்லக்குட்டி
ennoota sellakkutti
தங்க கட்டி என்னா கியூட் டா
thangka katti enna kiyoot ta
போடு பட்டாசு தானே
pootu pattasu thane
போவோம் ஒய்யார தானே
poovoom oyyara thane
என்னோட கவலை எல்லாம்
ennoota kavalai ellam
இறக்கிவிட்டு பறக்க விட்டாரு -2
irakkivittu parakka vittaru -2
சரித்திரம் உண்டு
sariththiram untu
வரலாறு தெரிஞ்சுக்கோ
varalaru therinysukkoo
Sir-u ரொம்ப power-u da
Sir-u rompa power-u da
Heart -u ரொம்ப light -u டா
Heart -u rompa light -u ta
செய்யாத வேல இல்ல சேவை இல்லை
seyyatha vela illa sevai illai
அற்புதம் இல்லை
arputham illai
ரகசியம் கேட்டு தெரிஞ்சுக்கோ
rakasiyam kettu therinysukkoo
Heaven-la seat-u வேணும்னா
Heaven-la seat-u venumna
அன்பு ஒன்னு மட்டும் போதும்னு சொல்லி தந்தாரே
anpu onnu mattum poothumnu solli thanthare
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
ooyatha Vibe -u ingka mattum than
இத வேணாம்னு போனா நரகம் மட்டும் தான்
itha venamnu poona narakam mattum than
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
ooyatha Vibe -u ingka mattum than
இது ஊரெல்லாம் சொல்லிடலாம் Poster ஓட்டுங்கடா
ithu oorellam sollitalam Poster oottungkata
உலகின் உறவெல்லாம் உசுரா நெனச்சேனே
ulakin uravellam usura nenassene
தினுசா ஏமாந்து விழுந்தேனே
thinusa emanthu vizhunthene
சொத்து சுகம் எல்லாம் அதிகம் இருந்தாலும்
soththu sukam ellam athikam irunthalum
மனசு உயிரில்லாமல் தவிக்குதடா
manasu uyirillamal thavikkuthata
நீ சொல்லுறத கேட்டா உள்ள வந்து லைட்டா
nee solluratha ketta ulla vanthu laitta
குத்தி குத்தி சொல்லுதடா sir -u பெற இயேசு சாமி பேர
kuththi kuththi solluthata sir -u pera iyesu sami pera
இப்போ நெஞ்சுக்குள்ள தானே Sir -u மட்டும்தானே
ippoo nenysukkulla thane Sir -u mattumthane
பட்டாசுப் போல் நானே ஜொலிக்கிறன்டா
pattasup pool nane jolikkiranta
ஜோரா வந்தாரு
joora vantharu
உசுரே தந்தாரே
usure thanthare
என்னோட செல்லக்குட்டி தங்க கட்டி
ennoota sellakkutti thangka katti
என்ன cute -u டா
enna cute -u ta
போடு பட்டாசு தானே
pootu pattasu thane
போவோம் ஒய்யார தானே
poovoom oyyara thane
என்னோட கவலை எல்லாம்
ennoota kavalai ellam
இறக்கிவிட்டு பறக்க விட்டாரு -2
irakkivittu parakka vittaru -2
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
ooyatha Vibe -u ingka mattum than
இது ஊரெல்லாம் சொல்லிடலாம் Poster ஓட்டுங்கடா
ithu oorellam sollitalam Poster oottungkata
ஓயாத Vibe -u இங்க மட்டும் தான்
ooyatha Vibe -u ingka mattum than
இது ஊரெல்லாம் சொல்லிடலாம் Poster ஓட்டுங்கடா
ithu oorellam sollitalam Poster oottungkata