pothi sumakkum kazhuthaiyay – Pothi Sumakkum Kaluthaiyaai

பொதி சுமக்கும் கழுதையாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பொதி சுமக்கும் கழுதையாய் – Pothi Sumakkum Kaluthaiyaai
பொதி சுமக்கும் கழுதையாய்
போருக்குச் செல்லும் குதிரையாய்
சுமை தாங்கும் தூண் கல்லாய்
ஏன் பாரம் சுமக்கிறாய்
ஓடிடு ஓடிடு
சிலுவைப் பக்கம் ஓடிடு
பாரத்தை அங்கே வைத்திடு
பரமன் இயேசுவை நோக்கிடு