potriduvom thuthithiduvom
போற்றிடுவோம் துதித்திடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
போற்றிடுவோம் துதித்திடுவோம்
சேனையின் தேவனை பாடி மகிழ்வோம்
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா
1. கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர்
புதிதொரு நாளையும் நமக்கு தந்தார்
யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும்
தேவன் நம்மைக் காத்துக் கொண்டார்
2. மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார்
வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார்
நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே
தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார்
3. நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம்
உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம்
அவரோடு பரலோக வாழ்வினில் நாமும்
என்றென்றும் வாழ்ந்திடுவோம்
poorrituvoom thuthiththituvoom
senaiyin thevanai pati makizhvoom
patituvoom kontatituvoom
allelooya thuthi avarkke - allelooya
1. katanthitta natkalil nammai kaththavar
puthithoru nalaiyum namakku thanthar
yuththangkal vellangkal pookampam vanthalum
thevan nammaik kaththuk kontar
2. meypparay nammaiyum nataththi vanthar
vazhvaiyum nanmaiyal nirappituvar
namakkaka siluvaiyil iraththamum sinthiye
thevan nammaik meettuk kontar
3. nammaiyum avaritam oppuk kotuppoom
ulakaththin aasaikal vittu vituvoom
avarootu paralooka vazhvinil namum
enrenrum vazhnthituvoom
போற்றிடுவோம் துதித்திடுவோம்
poorrituvoom thuthiththituvoom
சேனையின் தேவனை பாடி மகிழ்வோம்
senaiyin thevanai pati makizhvoom
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
patituvoom kontatituvoom
அல்லேலூயா துதி அவர்க்கே - அல்லேலூயா
allelooya thuthi avarkke - allelooya
1. கடந்திட்ட நாட்களில் நம்மை காத்தவர்
1. katanthitta natkalil nammai kaththavar
புதிதொரு நாளையும் நமக்கு தந்தார்
puthithoru nalaiyum namakku thanthar
யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும்
yuththangkal vellangkal pookampam vanthalum
தேவன் நம்மைக் காத்துக் கொண்டார்
thevan nammaik kaththuk kontar
2. மேய்ப்பராய் நம்மையும் நடத்தி வந்தார்
2. meypparay nammaiyum nataththi vanthar
வாழ்வையும் நன்மையால் நிரப்பிடுவார்
vazhvaiyum nanmaiyal nirappituvar
நமக்காக சிலுவையில் இரத்தமும் சிந்தியே
namakkaka siluvaiyil iraththamum sinthiye
தேவன் நம்மைக் மீட்டுக் கொண்டார்
thevan nammaik meettuk kontar
3. நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம்
3. nammaiyum avaritam oppuk kotuppoom
உலகத்தின் ஆசைகள் விட்டு விடுவோம்
ulakaththin aasaikal vittu vituvoom
அவரோடு பரலோக வாழ்வினில் நாமும்
avarootu paralooka vazhvinil namum
என்றென்றும் வாழ்ந்திடுவோம்
enrenrum vazhnthituvoom