potru potru potru naam
போற்று போற்று போற்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
போற்று போற்று போற்று – நம்
இயேசுவின் நாமத்தை போற்று
வாழ்த்து வாழ்த்து வாழ்த்து – நம்மை
வாழவைக்கும் தேவனை வாழ்த்து
திசை எங்கும் சுவிசேஷம் பரவட்டும்
இயேசு நாமமே
எங்க ராஜா இயேசு ராஜா
எங்க கொடிதான் சிலுவைக் கொடித்தான்
நாங்க போடும் கோஷம் அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
இந்தியா இரட்சிப்படைய வேண்டும்
இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்
பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம்
பரிசுத்த தேசமாய் வேண்டும் – திசையெங்கும்
மாம்சமான யாவர்மேலும்
தேவ ஆவியை ஊற்றப்பட வேண்டும்
சாத்தானின் ராஜ்யம் அழிந்து
ஜீவ பரலோகம் நிரம்பிட வேண்டும்
poorru poorru poorru – nam
iyesuvin namaththai poorru
vazhththu vazhththu vazhththu – nammai
vazhavaikkum thevanai vazhththu
thisai engkum suvisesham paravattum
iyesu namame
engka raja iyesu raja
engka kotithan siluvaik kotiththan
nangka pootum koosham allelooya
allelooya oosanna allelooya oosanna
inthiya iratsippataiya ventum
iyesuve theyvam enru solla ventum
pavaththin irulellam akanru thesam
parisuththa thesamay ventum – thisaiyengkum
mamsamana yavarmelum
theva aaviyai oorrappata ventum
saththanin rajyam azhinthu
jeeva paralookam nirampita ventum
போற்று போற்று போற்று – நம்
poorru poorru poorru – nam
இயேசுவின் நாமத்தை போற்று
iyesuvin namaththai poorru
வாழ்த்து வாழ்த்து வாழ்த்து – நம்மை
vazhththu vazhththu vazhththu – nammai
வாழவைக்கும் தேவனை வாழ்த்து
vazhavaikkum thevanai vazhththu
திசை எங்கும் சுவிசேஷம் பரவட்டும்
thisai engkum suvisesham paravattum
இயேசு நாமமே
iyesu namame
எங்க ராஜா இயேசு ராஜா
engka raja iyesu raja
எங்க கொடிதான் சிலுவைக் கொடித்தான்
engka kotithan siluvaik kotiththan
நாங்க போடும் கோஷம் அல்லேலூயா
nangka pootum koosham allelooya
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
allelooya oosanna allelooya oosanna
இந்தியா இரட்சிப்படைய வேண்டும்
inthiya iratsippataiya ventum
இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்
iyesuve theyvam enru solla ventum
பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம்
pavaththin irulellam akanru thesam
பரிசுத்த தேசமாய் வேண்டும் – திசையெங்கும்
parisuththa thesamay ventum – thisaiyengkum
மாம்சமான யாவர்மேலும்
mamsamana yavarmelum
தேவ ஆவியை ஊற்றப்பட வேண்டும்
theva aaviyai oorrappata ventum
சாத்தானின் ராஜ்யம் அழிந்து
saththanin rajyam azhinthu
ஜீவ பரலோகம் நிரம்பிட வேண்டும்
jeeva paralookam nirampita ventum