Pottruvome Pottruvome Lyrics
போற்றுவோமே போற்றுவோமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே
துங்கன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிட வேணும் — போற்று
ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
அன்றும் என்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே — போற்று
பாவம் போக்கியே கோபம் மாற்றியே ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
தூயா நேயா காய மாற்றியே கருணாநிதியே பரிகாரியே — போற்று
பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க — போற்று
பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன் — போற்று
pallavi
poorruvoome poorruvoome
em thevareerai ivvelaiyile nanriyutane
thungkan iyesuve thooya umakke thuthikal sarrituven
mangka pukazhum makizhnthupoorri engkum thuthiththituven
kangkul ara engkume oli mangkitamale thangkita venum — poorru
aazhntha serrinil amizhntha emmaiye anaiththu etuththoone
aazhithanilempava merintha annai uththamane
anrum enrum enrum thuthippen mannavanaiye manathinile — poorru
pavam pookkiye koopam marriye rookam tholaiththoone
thurooki ennaiye suththikariththa thooya venthane
thooya neya kaya marriye karunanithiye parikariye — poorru
parilennaiye piriththetuththoone thavivanthoone
akamathinile aavi eenthita arul nirainthavane
tharisanam thantha thevane parisuththamay paril jeevikka — poorru
pooranar aakave poovil vazhnthita kirupai aliththoone
pukazhai virumpen makizhven thiname makimai seluththituven
koone thene koothillathoone kanam patiye thuthiththituven — poorru