Pragasi Lyrics
எழுந்து நீ பிரகாசி
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Verse 1
தடுமாற்றம் உன் வாழ்வில் வந்தாலும்
தடைகள் பல ஆயிரம் நேர்ந்தாலும் – 2
Pre-chorus
உன்னை கைவிடாத தேவன் என்றும்
காத்து நடத்துவார்
நீயோ விழுந்து போன இடங்களில் எல்லாம்
தூக்கி நிறுத்துவார்
Chorus
கலங்காதே திகையாதே
எழுந்து நீ பிரகாசி
Verse 2
1. முள்ளின்மேல் உன் கால்கள் நடந்தாலும்
கடின பாடுகள் மத்தியில் கடந்து சென்றாலும் – உன்னை கைவிடாத
Verse 3
2. வீனன் என்று நீ விரும்பினார் விளக்கினாலும்
தரிசான நிலத்தை போன்றவன் என்று தள்ளினாலும்
Pre-chorus
உன்னை தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர்
உன் மன கவலைகள் எல்லாம் நீக்கி உன்னை மகிழ பண்ணுவார்
Chorus
கலங்காதே திகையாதே
எழுந்து நீ பிரகாசி
Bridge
இருள் பூமியையும்
காரிருள் மாந்தரையும் மூடும்
ஆனாலும் கர்த்தர் உன்மேல் உதிப்பார்
Verse 1
thatumarram un vazhvil vanthalum
thataikal pala aayiram nernthalum – 2
Pre-chorus
unnai kaivitatha thevan enrum
kaththu nataththuvar
neeyoo vizhunthu poona itangkalil ellam
thookki niruththuvar
Chorus
kalangkathe thikaiyathe
ezhunthu nee pirakasi
Verse 2
1. mullinmel un kalkal natanthalum
katina patukal maththiyil katanthu senralum – unnai kaivitatha
Verse 3
2. veenan enru nee virumpinar vilakkinalum
tharisana nilaththai poonravan enru thallinalum
Pre-chorus
unnai thayin vayirril uruvakku munne
peyar solli azhaiththavar
un mana kavalaikal ellam neekki unnai makizha pannuvar
Chorus
kalangkathe thikaiyathe
ezhunthu nee pirakasi
Bridge
irul poomiyaiyum
karirul mantharaiyum mootum
aanalum karththar unmel uthippar
Verse 1
Verse 1
தடுமாற்றம் உன் வாழ்வில் வந்தாலும்
thatumarram un vazhvil vanthalum
தடைகள் பல ஆயிரம் நேர்ந்தாலும் – 2
thataikal pala aayiram nernthalum – 2
Pre-chorus
Pre-chorus
உன்னை கைவிடாத தேவன் என்றும்
unnai kaivitatha thevan enrum
காத்து நடத்துவார்
kaththu nataththuvar
நீயோ விழுந்து போன இடங்களில் எல்லாம்
neeyoo vizhunthu poona itangkalil ellam
தூக்கி நிறுத்துவார்
thookki niruththuvar
Chorus
Chorus
கலங்காதே திகையாதே
kalangkathe thikaiyathe
எழுந்து நீ பிரகாசி
ezhunthu nee pirakasi
Verse 2
Verse 2
1. முள்ளின்மேல் உன் கால்கள் நடந்தாலும்
1. mullinmel un kalkal natanthalum
கடின பாடுகள் மத்தியில் கடந்து சென்றாலும் – உன்னை கைவிடாத
katina patukal maththiyil katanthu senralum – unnai kaivitatha
Verse 3
Verse 3
2. வீனன் என்று நீ விரும்பினார் விளக்கினாலும்
2. veenan enru nee virumpinar vilakkinalum
தரிசான நிலத்தை போன்றவன் என்று தள்ளினாலும்
tharisana nilaththai poonravan enru thallinalum
Pre-chorus
Pre-chorus
உன்னை தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே
unnai thayin vayirril uruvakku munne
பெயர் சொல்லி அழைத்தவர்
peyar solli azhaiththavar
உன் மன கவலைகள் எல்லாம் நீக்கி உன்னை மகிழ பண்ணுவார்
un mana kavalaikal ellam neekki unnai makizha pannuvar
Chorus
Chorus
கலங்காதே திகையாதே
kalangkathe thikaiyathe
எழுந்து நீ பிரகாசி
ezhunthu nee pirakasi
Bridge
Bridge
இருள் பூமியையும்
irul poomiyaiyum
காரிருள் மாந்தரையும் மூடும்
karirul mantharaiyum mootum
ஆனாலும் கர்த்தர் உன்மேல் உதிப்பார்
aanalum karththar unmel uthippar