Prayer

இல்லைனா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

WASTE WASTE WASTE
PRAYER இல்லைனா LIFE WASTE
TASTE TASTE TASTE
BIBLE படிச்சா அது ரொம்ப TASTE
தினமும் BIBLE படிச்சா
தருமே உனக்கது தெம்பு
வராது உனக்கு வம்பு
வளருமே இயேசுவின் அன்பு – 2
PRAYER LIFE ல் இருந்தா
கிடைக்கும் எளிதில் வெற்றி
தோல்வி என்பது இல்லையே
வெற்றி என்றும் வெற்றிய