Pre Chorus :

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

Pre Chorus :
பாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை
பாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை
Bridge :
அவர் உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் போற்றி பாடிடுவோம்
Verse 1
மரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனே
மரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனே
Verse 2
சாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனே
சாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனே
Verse 3
உலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனே
உலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனே
பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை பாடல் வரிகள், Paaduvom Uyirthezhunthavarae Lyrics