Pudhumaiyanavarye Puthithakuvirye

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புதுமையானவரே புதிதாக்குவீரே
புதிய காரியங்கள் தோன்ற செய்வீரே
நீர் சொன்னதை நிறைவேற்றுவீர்
திட்டம் பண்ணினதை செய்து முடிப்பீர்