pulli manai poola thulli – Pulli Maanai Pola Thulli
புள்ளி மானை போல துள்ளி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
புள்ளி மானை போல துள்ளி – Pulli Maanai Pola Thulli
உற்சாகமாக்கும் வேதம்
புள்ளி மானை போல துள்ளி திரியும் தம்பி
வானம்பாடி போல சிறகடிக்கும் தங்கா
திருவார்த்தை கேளு உற்சாகம் பிறக்கும்
துன்பங்கள் அனைத்தும் தன்னாலே விலகும்
உன் கவலை நீக்கும் அருமருந்து
ஊக்கமளிக்கும் நல்விருந்து
உணவாக இறைவன் தந்தது
உணர்ந்துபாரு உலகில் சிறந்தது
உற்சாகமாக்கும் வேதந்தானது – தம்பி தங்கை
1. வானம்பாடி நோக்கி பாரு கானம் பாடி மகிழுது
தன்னை படைத்த இறைவனை வாயார புகழுது
வல்ல இறைவன் வார்த்தை உனக்குண்டு – அதில்
வளமான மகிழ்ச்சி தானுண்டு – தம்பி தங்கை
2. புள்ளிமானின் கூட்டம் பாரு துள்ளிதுள்ளி ஓடுது
தன்னை படைத்த இறைவனை நடனமாடி மகிழுது
வல்ல இறைவன் வார்த்தை உனக்குண்டு – அதில்
வளமான மகிழ்ச்சி தானுண்டு – தம்பி தங்கை
pulli manai poola thulli – Pulli Maanai Pola Thulli
ursakamakkum vetham
pulli manai poola thulli thiriyum thampi
vanampati poola sirakatikkum thangka
thiruvarththai kelu ursakam pirakkum
thunpangkal anaiththum thannale vilakum
un kavalai neekkum arumarunthu
ookkamalikkum nalvirunthu
unavaka iraivan thanthathu
unarnthuparu ulakil siranthathu
ursakamakkum vethanthanathu – thampi thangkai
1. vanampati nookki paru kanam pati makizhuthu
thannai pataiththa iraivanai vayara pukazhuthu
valla iraivan varththai unakkuntu – athil
valamana makizhssi thanuntu – thampi thangkai
2. pullimanin koottam paru thullithulli ootuthu
thannai pataiththa iraivanai natanamati makizhuthu