puththantu inru piranthassu – Puthandu Indru Piranthachu

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

புத்தாண்டு இன்று பிறந்தாச்சு – Puthandu Indru Piranthachu
புத்தாண்டு இன்று பிறந்தாச்சு
இங்கு விழா கோலம் தானே
வரும் காலமே
வளம் ஆகுமே
புது வாழ்வு தானே
HAPPY NEW YEAR
இனி ஜாலி ஜாலி தான்
1.வருஷத்தை நன்மையாலே
முடி சூட்டும் தேவனே
வாழ்வு எல்லாம் வளமாக்கும்
ஆசியை தாருமே-
2.வானம் எங்கும் வல்ல ஜாலம்
வாசலெங்கும் இன்பமே
இன்று போல என்றும் வாழ
இதயங்கள் வாழ்த்துதே
3.ஆடல் பாடல் எங்கும் உண்டு
ஆடி பாடும் கூட்டம் இங்கே
சிட்டு போல வட்டம் போடும்
நண்பர்கள் கூட்டம் அங்கே