Puthu Vaazhvu Thandhavare

புது வாழ்வு தந்தவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
உமை போற்றி புகழ் பாடி உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் (3)
புது வாழ்வு மனவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெறிந்தது எடுத்திர் (2)
உறங்காமல் தூங்காமல் உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடிநீர் (2)
புது வாழ்வு மனவாழ்வு புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
நான் கடந்து வந்த பாதை
இருள் ஆன போதிலும் வெளிச்சமாய் நீர் மாற்றினிர் (2)
நான் மனமுடைந்து நொறுக்கபட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினிர் (2)
புது வாழ்வு மனவாழ்வு புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
என் சுவாச காற்றாய் நீர் என்றும் இருந்து
என் ஜிவன் காத்துக்கொண்டிர் (2)
என் வாழ் நாள் எல்லாம் நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்திர் (2)
புது வாழ்வு மனவாழ்வு புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே (2)
Pudhu vaazhvu Mana vaazhvu puvi Aalum uyir vaazhvu Neer Endhan uyir sondhamea
(2) Neer Endhan uyir sondhamea (2)
Unmai potri pugal padi um sitham niraivetri Um Namam Uyarthiduvean (3)
Pudhu vaazhvu Mana vaazhvu puvi Aalum uyir vaazhvu Neer Endhan uyir sondhamea(2)
Thayin Karuvil Thondrum Munea Neer Ennai Theriunthu Eduthieer (2)
Urangamal Thungamal Um Kangal Ennai Kathu Um Siragil Ennai Mudineer (2)
Pudhu vaazhvu Mana vaazhvu puvi Aalum uyir vaazhvu Neer Endhan uyir sondhamea(2)
Nan kadanthu vada padhai irul ana pothilum Velichamai Neer Matrineer (2)
Nan manamudainthu Noruka pata pothilum Um ulangakaiyl thangineer (2)
Pudhu vaazhvu Mana vaazhvu puvi Aalum uyir vaazhvu Neer Endhan uyir sondhamea(2)
En Swasa katrai neer endrum irunthu en jeevan kathukondeer (2)
En vazhnal ellam Nan kalikurunthu maglinthida
Pugal padi magila seidheer (2)
Pudhu vaazhvu Mana vaazhvu puvi Aalum uyir vaazhvu Neer Endhan uyir sondhamea (3)