puthu vitiyal piranthathe – Pudhu vidiyal pirandhadhe

புது விடியல் பிறந்ததே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புது விடியல் பிறந்ததே – Pudhu vidiyal pirandhadhe
புது விடியல் பிறந்ததே புது வாழ்வு மலர்ந்ததே
இனி எந்தன் வாழ்வு ஏசுவுக்கு கவலை இல்லையே -2
காயப்பட்டு காயப்பட்டு வாழ்ந்து வந்தேன்
கண்ணீரில் எந்நாளும் தத்தளித்தேன்-2
என் இயேசு வந்தார் என்னை கேட்டார்
இனி கவலை இல்லையே கவலை இல்லையே – புது விடியல்
தும்பங்கள் துயரங்கள் சகித்து வந்தேன்
தூளாக என் இதயம் நொறுங்கி போனது-2
என் இயேசு வந்தார் என்னை மீட்டார்
இனி கவலை இல்லையே கவலை இல்லையே – புது விடியல்
என்னையே இயேசுவுக்காய் அர்பணித்தேன்
எந்நாளும் அவர் வழியில் நடந்து செல்வேன்-2
என் இயேசு வந்தார் என்னை காப்பர்
இனி கவலை இல்லையே கவலை இல்லையே – புது விடியல்