puthumai devakumaran
புதுமை தேவகுமாரன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
புதுமை தேவகுமாரன்
பிறந்தார் பெத்லகேம் பாலன
புல்லணை மீது தவழ்ந்தாரே
தூதர் நற்செய்தி சாற்றிடவே
தேடிச் சென்றனரே ஓர் கூட்டம்
காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
கண்ட காட்சியிதே
ஆயர் குடியில் அன்புருவம்
ஆண்டவர் பிறந்தார் மாவிந்தை
வான சாஸ்திரிகளும் பணிந்தே
வணங்கும் தாழ்மையிதே
மாந்தர்கள் அன்று காரிருளில்
மாபெரும் வெளிச்சம் கண்டார்கள்
மங்கிடா மனஜோதி இயேசு
மகிமை சாட்சியிதே
பண்புமிகும் இப்பாலகனே
பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ
தம்மைப் பின்பற்றியே நடப்போர்
துதிக்கும் கானமிதே
தேவ பிதாவைத் சேர்வதற்கே
ஜீவ மார்க்கம் இவர் கிறிஸ்து
முன்னணை முதல் கொல்கதாவே
துன்பப் பாதையிலே
விண் விடிவெள்ளி பாலகனே
மண்ணுலகினிலே உதித்தார்
மீண்டும் மின்னலைப் போல் வருவார்
மன்னன் வாக்குமிதே
puthumai thevakumaran
piranthar pethlakem palana
pullanai meethu thavazhnthare
thoothar narseythi sarritave
thetis senranare oor koottam
kaththiruntha nal meyppar anre
kanta katsiyithe
aayar kutiyil anpuruvam
aantavar piranthar mavinthai
vana sasthirikalum paninthe
vanangkum thazhmaiyithe
mantharkal anru karirulil
maperum velissam kantarkal
mangkita manajoothi iyesu
makimai satsiyithe
panpumikum ippalakane
pallaththakkin malar leelippoo
thammaip pinparriye natappoor
thuthikkum kanamithe
theva pithavaith servatharke
jeeva markkam ivar kiristhu
munnanai muthal kolkathave
thunpap pathaiyile
vin vitivelli palakane
mannulakinile uthiththar
meentum minnalaip pool varuvar
mannan vakkumithe
புதுமை தேவகுமாரன்
puthumai thevakumaran
பிறந்தார் பெத்லகேம் பாலன
piranthar pethlakem palana
புல்லணை மீது தவழ்ந்தாரே
pullanai meethu thavazhnthare
தூதர் நற்செய்தி சாற்றிடவே
thoothar narseythi sarritave
தேடிச் சென்றனரே ஓர் கூட்டம்
thetis senranare oor koottam
காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே
kaththiruntha nal meyppar anre
கண்ட காட்சியிதே
kanta katsiyithe
ஆயர் குடியில் அன்புருவம்
aayar kutiyil anpuruvam
ஆண்டவர் பிறந்தார் மாவிந்தை
aantavar piranthar mavinthai
வான சாஸ்திரிகளும் பணிந்தே
vana sasthirikalum paninthe
வணங்கும் தாழ்மையிதே
vanangkum thazhmaiyithe
மாந்தர்கள் அன்று காரிருளில்
mantharkal anru karirulil
மாபெரும் வெளிச்சம் கண்டார்கள்
maperum velissam kantarkal
மங்கிடா மனஜோதி இயேசு
mangkita manajoothi iyesu
மகிமை சாட்சியிதே
makimai satsiyithe
பண்புமிகும் இப்பாலகனே
panpumikum ippalakane
பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ
pallaththakkin malar leelippoo
தம்மைப் பின்பற்றியே நடப்போர்
thammaip pinparriye natappoor
துதிக்கும் கானமிதே
thuthikkum kanamithe
தேவ பிதாவைத் சேர்வதற்கே
theva pithavaith servatharke
ஜீவ மார்க்கம் இவர் கிறிஸ்து
jeeva markkam ivar kiristhu
முன்னணை முதல் கொல்கதாவே
munnanai muthal kolkathave
துன்பப் பாதையிலே
thunpap pathaiyile
விண் விடிவெள்ளி பாலகனே
vin vitivelli palakane
மண்ணுலகினிலே உதித்தார்
mannulakinile uthiththar
மீண்டும் மின்னலைப் போல் வருவார்
meentum minnalaip pool varuvar
மன்னன் வாக்குமிதே
mannan vakkumithe