Puthusa en valzhalka Lyrics
புதுசா என் வாழ்க்கை
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
புதுசா என் வாழ்க்கை மாறிப்போச்சு
இயேசப்பா எனக்குள்ள வந்ததால
இல்ல இல்ல பழைய வாழக்கை
மாறிப்போச்சு எல்லாம் புதுசாக
என் வாயில கெட்ட வார்த்தை இல்ல
நான் இப்போ பொய் எல்லாம் பேசுறது இல்ல
இப்போ நாங்க சண்டலாம் போடுறது இல்ல
ஏன்னா நாங்க இயேசப்பா பிள்ள
puthusa en vazhkkai marippoossu
iyesappa enakkulla vanthathala
illa illa pazhaiya vazhakkai
marippoossu ellam puthusaka
en vayila ketta varththai illa
nan ippoo poy ellam pesurathu illa
ippoo nangka santalam pooturathu illa
enna nangka iyesappa pilla
புதுசா என் வாழ்க்கை மாறிப்போச்சு
puthusa en vazhkkai marippoossu
இயேசப்பா எனக்குள்ள வந்ததால
iyesappa enakkulla vanthathala
இல்ல இல்ல பழைய வாழக்கை
illa illa pazhaiya vazhakkai
மாறிப்போச்சு எல்லாம் புதுசாக
marippoossu ellam puthusaka
என் வாயில கெட்ட வார்த்தை இல்ல
en vayila ketta varththai illa
நான் இப்போ பொய் எல்லாம் பேசுறது இல்ல
nan ippoo poy ellam pesurathu illa
இப்போ நாங்க சண்டலாம் போடுறது இல்ல
ippoo nangka santalam pooturathu illa
ஏன்னா நாங்க இயேசப்பா பிள்ள
enna nangka iyesappa pilla