Putthaandu Pirandhathu song lyrics

புத்தாண்டு பிறந்தது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

புத்தாண்டு பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
புனிதராய் வாழ்வோம்
புவிதனை ஆள்வோம்
புகழை பாடுவோம் தேவன் புகழை பாடுவோம்
1.தேவனின் அதிசய செயல்களை கண்டிடுவோம்
தேவைகள் அனைத்தையும் திரளாய் பெற்றிடுவோம்
2.வானங்கள் தண்ணீரை திரளாய் பொழியுமே
பாலைவனமும் பாழ்நிலமும் பசுமையாய் மாறுமே
3.நன்மைகளும் கிருபைகளும் தினமும் தொடருமே
நல்லவரே வல்லவரே நம்மை நடத்துவார்