Puyal Kattrilum Lyrics
புயல் காற்றிலும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
புயல் காற்றிலும் என்னை நடத்தினீர்
பெரும் மழையிலும் என்னை நடத்தினீர் – 2
உம் வார்த்தையை நீர் அனுப்பினீர் – 2
என்னை நன்றியால் பாடச் செய்தீர் – 2
யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே – 2
மேகங்கள் கரையை மறைக்கல
பனி தூறல்கள் பாதையை அடைக்கல – 2
உம் வார்த்தையால் என்னை தேற்றினீர்
என்னை மகிழ்வோடு பாடச் செய்தீர் – 2
[ யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே. – 2 ]
ஜலம் அதை மதிலாய் மாற்றினீர்
உம் ஜனங்களை வழி நடத்தினீர் – 2
உம் வார்த்தையால் என்னை நடத்துவீர்
என்னை பாடல்கள் பாடச் செய்வீர் – 2
[ யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே – 2 ]
puyal karrilum ennai nataththineer
perum mazhaiyilum ennai nataththineer – 2
um varththaiyai neer anuppineer – 2
ennai nanriyal patas seytheer – 2
yeshoorane…yeshoorane…yeshoorane…yeshoorane – 2
mekangkal karaiyai maraikkala
pani thooralkal pathaiyai ataikkala – 2
um varththaiyal ennai therrineer
ennai makizhvootu patas seytheer – 2
[ yeshoorane…yeshoorane…yeshoorane…yeshoorane. – 2 ]
jalam athai mathilay marrineer
um janangkalai vazhi nataththineer – 2
um varththaiyal ennai nataththuveer
ennai patalkal patas seyveer – 2
[ yeshoorane…yeshoorane…yeshoorane…yeshoorane – 2 ]
புயல் காற்றிலும் என்னை நடத்தினீர்
puyal karrilum ennai nataththineer
பெரும் மழையிலும் என்னை நடத்தினீர் – 2
perum mazhaiyilum ennai nataththineer – 2
உம் வார்த்தையை நீர் அனுப்பினீர் – 2
um varththaiyai neer anuppineer – 2
என்னை நன்றியால் பாடச் செய்தீர் – 2
ennai nanriyal patas seytheer – 2
யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே – 2
yeshoorane…yeshoorane…yeshoorane…yeshoorane – 2
மேகங்கள் கரையை மறைக்கல
mekangkal karaiyai maraikkala
பனி தூறல்கள் பாதையை அடைக்கல – 2
pani thooralkal pathaiyai ataikkala – 2
உம் வார்த்தையால் என்னை தேற்றினீர்
um varththaiyal ennai therrineer
என்னை மகிழ்வோடு பாடச் செய்தீர் – 2
ennai makizhvootu patas seytheer – 2
[ யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே. – 2 ]
[ yeshoorane…yeshoorane…yeshoorane…yeshoorane. – 2 ]
ஜலம் அதை மதிலாய் மாற்றினீர்
jalam athai mathilay marrineer
உம் ஜனங்களை வழி நடத்தினீர் – 2
um janangkalai vazhi nataththineer – 2
உம் வார்த்தையால் என்னை நடத்துவீர்
um varththaiyal ennai nataththuveer
என்னை பாடல்கள் பாடச் செய்வீர் – 2
ennai patalkal patas seyveer – 2
[ யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே…யெஷூரனே – 2 ]
[ yeshoorane…yeshoorane…yeshoorane…yeshoorane – 2 ]