Raagamgal teriyadhvan naan song lyrics

ராகங்கள் தெரியாதவன் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ராகங்கள் தெரியாதவன் நான் உம்மை நான் பாட வந்தேனே திறமை இல்லாதவன் நான்
உம்மை வார்த்தை சொல்ல வந்தேனே
அன்பான தேவனே அன்பில் உருவானவரே- 2
நன்மை செய்தது நீரே என்னை நடத்தி வந்தது நீரே -2
ஆபத்தில் இருந்தேனே
என்னை காப்பாற்ற வந்தீரே பல -2
ஆறுதல் தருபவர் நீரே என்னை ஆட்சி தேற்றி நீரே -2
அழுதையல் இருந்தேனே என் கண்ணீர் துடைத்தீரே நான் -2
கண்ணீர் துடைத்தது நீரே கஷ்டத்தை மாற்றி நீரே -2
கவலையில் இருந்தேனே
என் கவலை மாற்றினீரே மன