raajaathi raajanivar hallelujah
ராஜாதி ராஜனிவர் அல்லேலூயா அல்லேலூயா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜாதி ராஜனிவர் அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தாதி கர்த்தனிவர் அல்லேலூயா
வழுவாது காப்பவராம் அல்லேலூயா
மறுவாழ்வு அளிப்பவராம் அல்லேலூயா
மகிமை நிறைந்த புனிதர்
இயேசு தேவன் இவரே
1. கிருபை இரக்கம் அளிக்க வந்தவராம்
உலகை மீட்கும் இயேசு மா மன்னராம்
புதிய ஜீவன் தந்திடவே
தேவாதி தேவன் மண்ணில் வந்தார்
2. கண்ணீர் கடலில் மூழ்கி கதறுகையில்
கவலை பயத்தால் நானும் வாடுகையில்
கரம் நீட்டியே மீட்டுக் கொண்டார்
மகனாக என்னையும் ஏற்றுக் கொண்டார்
3. தாகம் தீர்க்கும் எந்தன் கன்மலையே
பாவம் போக்கும் எந்தன் ஜீவ நதி
நம்பும் எந்தன் பர்வதமே
ஜெயமாக என்றென்றும் நடத்திடுவார்
rajathi rajanivar allelooya allelooya
karththathi karththanivar allelooya
vazhuvathu kappavaram allelooya
maruvazhvu alippavaram allelooya
makimai niraintha punithar
iyesu thevan ivare
1. kirupai irakkam alikka vanthavaram
ulakai meetkum iyesu ma mannaram
puthiya jeevan thanthitave
thevathi thevan mannil vanthar
2. kanneer katalil moozhki katharukaiyil
kavalai payaththal nanum vatukaiyil
karam neettiye meettuk kontar
makanaka ennaiyum erruk kontar
3. thakam theerkkum enthan kanmalaiye
pavam pookkum enthan jeeva nathi
nampum enthan parvathame
jeyamaka enrenrum nataththituvar
ராஜாதி ராஜனிவர் அல்லேலூயா அல்லேலூயா
rajathi rajanivar allelooya allelooya
கர்த்தாதி கர்த்தனிவர் அல்லேலூயா
karththathi karththanivar allelooya
வழுவாது காப்பவராம் அல்லேலூயா
vazhuvathu kappavaram allelooya
மறுவாழ்வு அளிப்பவராம் அல்லேலூயா
maruvazhvu alippavaram allelooya
மகிமை நிறைந்த புனிதர்
makimai niraintha punithar
இயேசு தேவன் இவரே
iyesu thevan ivare
1. கிருபை இரக்கம் அளிக்க வந்தவராம்
1. kirupai irakkam alikka vanthavaram
உலகை மீட்கும் இயேசு மா மன்னராம்
ulakai meetkum iyesu ma mannaram
புதிய ஜீவன் தந்திடவே
puthiya jeevan thanthitave
தேவாதி தேவன் மண்ணில் வந்தார்
thevathi thevan mannil vanthar
2. கண்ணீர் கடலில் மூழ்கி கதறுகையில்
2. kanneer katalil moozhki katharukaiyil
கவலை பயத்தால் நானும் வாடுகையில்
kavalai payaththal nanum vatukaiyil
கரம் நீட்டியே மீட்டுக் கொண்டார்
karam neettiye meettuk kontar
மகனாக என்னையும் ஏற்றுக் கொண்டார்
makanaka ennaiyum erruk kontar
3. தாகம் தீர்க்கும் எந்தன் கன்மலையே
3. thakam theerkkum enthan kanmalaiye
பாவம் போக்கும் எந்தன் ஜீவ நதி
pavam pookkum enthan jeeva nathi
நம்பும் எந்தன் பர்வதமே
nampum enthan parvathame
ஜெயமாக என்றென்றும் நடத்திடுவார்
jeyamaka enrenrum nataththituvar