raja marakka mudiyala um anbai
ராஜா மறக்க முடியல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜா மறக்க முடியல
உம் அன்பை மறக்க முடியல
1. உம் பாசம் மறக்க முடியல
உந்தன் நேசம் மறக்க முடியல
அரவணைப்பும் மறக்க முடியல
எந்த நாளும் மறக்க முடியல
2. என் பாவங்களை மன்னித்தீர்
கடல் ஆழத்தில் அதை எறிந்தீர்
உம் இரத்தத்தால் கழுவினீரே
அபிஷேகித்து அணைத்தீரே
3. என்னை கண்ணின் மணி போல் காத்து
என்னை காலமெல்லாம் சுமந்து
உந்தன் மார்பில் இடமும் கொடுத்த
உம்மை நாளும் மறக்க முடியல
4. அளவில்லாத நேசம் வைத்து
ஆவியாலே அபிஷேகித்து
பள்ளத்தாக்கில் என்னோடிருந்த
உம்மை நாளும் மறக்க முடியல
raja marakka mutiyala
um anpai marakka mutiyala
1. um pasam marakka mutiyala
unthan nesam marakka mutiyala
aravanaippum marakka mutiyala
entha nalum marakka mutiyala
2. en pavangkalai manniththeer
katal aazhaththil athai erintheer
um iraththaththal kazhuvineere
apishekiththu anaiththeere
3. ennai kannin mani pool kaththu
ennai kalamellam sumanthu
unthan marpil itamum kotuththa
ummai nalum marakka mutiyala
4. alavillatha nesam vaiththu
aaviyale apishekiththu
pallaththakkil ennootiruntha
ummai nalum marakka mutiyala
ராஜா மறக்க முடியல
raja marakka mutiyala
உம் அன்பை மறக்க முடியல
um anpai marakka mutiyala
1. உம் பாசம் மறக்க முடியல
1. um pasam marakka mutiyala
உந்தன் நேசம் மறக்க முடியல
unthan nesam marakka mutiyala
அரவணைப்பும் மறக்க முடியல
aravanaippum marakka mutiyala
எந்த நாளும் மறக்க முடியல
entha nalum marakka mutiyala
2. என் பாவங்களை மன்னித்தீர்
2. en pavangkalai manniththeer
கடல் ஆழத்தில் அதை எறிந்தீர்
katal aazhaththil athai erintheer
உம் இரத்தத்தால் கழுவினீரே
um iraththaththal kazhuvineere
அபிஷேகித்து அணைத்தீரே
apishekiththu anaiththeere
3. என்னை கண்ணின் மணி போல் காத்து
3. ennai kannin mani pool kaththu
என்னை காலமெல்லாம் சுமந்து
ennai kalamellam sumanthu
உந்தன் மார்பில் இடமும் கொடுத்த
unthan marpil itamum kotuththa
உம்மை நாளும் மறக்க முடியல
ummai nalum marakka mutiyala
4. அளவில்லாத நேசம் வைத்து
4. alavillatha nesam vaiththu
ஆவியாலே அபிஷேகித்து
aaviyale apishekiththu
பள்ளத்தாக்கில் என்னோடிருந்த
pallaththakkil ennootiruntha
உம்மை நாளும் மறக்க முடியல
ummai nalum marakka mutiyala