rajathi raja neere

ராஜாதி ராஜா நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ராஜாதி ராஜா நீரே
உயர்ந்த அடைக்கலம் நீரே
சர்வ வல்லவர் நீரே
சமாதான காரணர் நீரே
வானமும் புவியின் சகலமும்
உம வல்ல வார்த்தையால் ஆனதே
மண் கொண்டு மனிதனை வனைந்து
ஜீம் சுவாசம் கொடுத்தீரே