Rajathi Raja varukintraar song lyrics
ராஜாதி ராஜா வருகின்றார்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜாதி ராஜா வருகின்றார்
தேவாதி தேவன் வருகின்றார்
ஆயத்தப்படு ஆயத்தப்படு
சந்திக்க ஆயத்தப்படு – நீயும் – 2
அவனவன் கிரியைக்கு தக்க பலனோடு – 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் -2
பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தம் ஆகட்டும்
அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் – 2
வருகிறார் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார் – 2
தீவெட்டி அணையாமல் அதைக் காப்பவன் புத்திமான்
தாளந்தை புதைக்காமல் பயன்படுத்துவோன் உத்தமன்-2

rajathi raja varukinrar
thevathi thevan varukinrar
aayaththappatu aayaththappatu
santhikka aayaththappatu – neeyum – 2
avanavan kiriyaikku thakka palanootu – 2
varukirar varukirar niyayam theerkka varukirar -2
parisuththam ullavan innum parisuththam aakattum
aniyayam seypavan innum aniyayam seyyattum – 2
varukirar varukirar niyayam theerkka varukirar – 2
theevetti anaiyamal athaik kappavan puththiman
thalanthai puthaikkamal payanpatuththuvoon uththaman-2